அங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 8:
 
==தலைநகர்==
அங்கத்தின் தலைநகராக சம்பா காணப்பட்டது. மகாபாரதம் மற்றும் ஹரிவம்சத்தின்படி சம்பா என்பது மாலினி என அழைக்கப்பட்டது.{{#tag:ref|Variously written as {{IAST|Mālinī}},<ref name=BL/> {{IAST|Mālini}}, {{IAST|Mālina}}<ref name=PiProp/>|group="N.B."}}. சம்பா நதி கங்கையுடன் கலக்குமிடத்தில் [[கங்கை]]யின் வலது கரையில் சம்பா அமைந்திருந்தது. இந்த நகரம் மிகவும் வளமான நகராகும். இது பண்டைய இந்தியாவின் ஆறு முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது (திக நிக்காய). பீகாரிலுள்ள பகல்பூரே சம்பா என கருதப்படுகிறது. இங்குள்ள இரண்டு கிராமங்களின் பெயர்கள் ''சம்பா நகரம்'' மற்றும் ''சம்பா புரம்'' என்பனவாகும். <ref name=PiProp>[[G P Malalasekera]], ''Dictionary of Pali Proper Names''. 1937.</ref>
 
சம்பா அதன் செல்வம் மற்றும் வணிகத்துக்காக புகழ்பெற்றது. இது ஒரு வணிக நிலையமாக காணப்பட்டதோடு இதன் வணிகர்கள் [[சுவர்ணபூமி]] எனுமிடத்துக்கு வணிக நோக்கங்களுக்காக அடிக்கடி சென்று வந்துள்ளனர். 4ம் நூற்றாண்டின் இறுதியில் சீனத் துறவியான ஃபக்சான் தனது யாத்திரிகையின்போது சம்பாவில் பல பௌத்த கோயிகள் இருந்ததெனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் இந்நகரை சீன மொழியில் சான்போ(瞻波 {{zh | hp=Zhānbō| w=Chanpo}}){{#tag:ref|Campā (Indian, not Vietnamese) was also transliterated, besides 瞻波, in the records as Zhanbopo (瞻博婆) and Zhanpo (瞻婆、瞻匐、瞻蔔、詹波、闡蔔、閻波、占波)<ref name=BL>佛光電子大辭典 (''Buddha's Light Electronic Dictionary''). Taiwan: Buddha's Light Publishing ([[Fo Guang Shan]])</ref>|group="N.B."}} எனக்குறிப்பிட்டுள்ளார். அங்க தேசம் அதன்பின் பலகாலம் இருக்கவில்லை;இது பின்னர் சீனமொழியில் யாங்ஜியா(鴦伽) என வழங்கப்பட்டது.{{#tag:ref|Anga was also transliterated, besides 鴦伽, in the records as 鴦迦 (different [[radical (Chinese)|radical]] for ''jiā''), 泱伽 (same pronunciation), Yāngjué (鴦掘), Àng'é (盎誐). Sometimes by [[metonymy]], the kingdom would be called the ‘State of Champa’‘’, ''i.e''., 瞻波國.<ref name=BL/>|group="N.B."}}
 
சம்பா ராச்சியம்(இன்றைய [[வியட்நாம்|வியட்நாமில்]]) என்பதும் இவ் கிழக்கிந்திய சம்பா நகரிலிருந்தே ஆரம்பமானதாக எண்ணப்படுகிறது. என்னும் மானிடவியல் ஆதாரங்களின்படி இவ்விராச்சியத்தைத் தோற்றுவித்தவர்கள் கிழக்கிந்தியாவின் எதிர்ப்புறமாகவுள்ள இந்தோசீனக் குடாவிலுள்ள [[போர்னியோ]]விலிருந்தே வந்துள்ளனர்.<ref>Wikipedia article on the [[Cham (Asia)|Chams]].</ref>
 
அங்கத்தின் ஏனைய முக்கிய நகரங்களாக அஸ்ஸபுரம் மற்றும் பத்திரிகா என்பவற்றைக் குறிப்பிடலாம்.
வரிசை 29:
==பதியப்பட்ட வரலாறு==
 
மிகமுந்தைய குறிப்பு [[அதர்வண வேதம்|அதர்வ வேதத்தில்]] (V.22.14) காணப்படுகிறது.
 
புராண நூல்கள் அங்கம், கலிங்கம், வங்கம், விதர்பம், விந்தியம் போன்ற நாடுகளை ''பூர்வ தட்சிண'' பிரிவுகள் எனக் குறிப்பிடுகிறது.<ref>The ''[[Garuda Purana]]'' 55.12; V.D. I.9.4; the ''[[Markendeya Purana]]'' 56.16-18</ref>
 
புராண நூல்கள் அங்கத்தின் மன்னர்கள் சிலரைப் பற்றியும் குறிப்பிடுகிறது. ''மகாகோவிந்த சுத்தந்த'' எனும் நூல் அங்க மன்னனான தத்தாரத்தனைக் குறிப்பிடுகிறது. சமணக் குறிப்புகளில் தாதிவாகனன் என்பவன் அங்கத்தின் ஆட்சியாளனாகக் குறிப்பிடப்படுகிறான். புராணங்களும் ஹரிவம்சம் எனும் நூலும் அவனை அங்கத்தின் ஸ்தாபகரான அங்கனின் மகனாகக் குறிப்பிடுகின்றன. சமண சமயக் குறிப்புகளில் இவனது ஆட்சிக்காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அங்கத்துக்கும் மத்ச தேசத்துக்கும் இடையில் மகதம் காணப்பட்டது. ஆரம்பத்தில் மகத தேசத்தினர் மிகவும் பலவீனர்களாயிருந்தனர். அங்கத்துக்கும் அதன் கிழக்கேயிருந்த நாடுகளுக்குமிடையில் பெரும் மோதல் ஏற்பட்டிருந்தது. ''விதுர பண்டித ஜாதக'' எனும் நூலில் ராஜக்கிருகம் (மகதத்தின் தலைநகர்) அங்கத்தின் ஒரு நகரமாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும் அங்கத்தின் மன்னனால் விஷ்ணுபாத மலையில் (கயையில்) செய்யப்பட்ட ஒரு தியாகத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறது. இதன் படி அங்கதேசம் மகதத்டை தன்னுடன் இணைத்துக் கொள்வதில் வெற்றிபெற்றதோடு அதன் எல்லைகளை மத்சய தேசம் வரை விஸ்தரித்துக் கொண்டமையும் தெளிவாகிறது.
 
அங்கத்தின் இவ் வெற்றி நீண்டநாள் நீடிக்கவில்லை. கி.பி. 6ம் நூற்றாண்டின் இறுதியில் மகதத்தின் மன்னனான [[பிம்பிசாரன்]], அங்கத்தின் இறுதி மன்னனான பிரம்மதத்தனைக் கொன்றதோடு சம்பாவையும் முற்றுகையிட்டான். பிம்பிசாரன் அதனை தன் தலைமையிடமாக ஆக்கிக்கொண்டு தன் தந்தையின் பிரதிநிதியாக ஆட்சிபுரிந்தான். அதன்பின், அங்கதேசம் மகதப் பேரரசின் ஒரு பகுதியாக ஆனது (PHAI, 1996).
வரிசை 48:
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
 
 
{{மகாபாரதம்}}
வரி 58 ⟶ 56:
[[பகுப்பு:இந்திய அரச மரபுகள்]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
[[பகுப்பு:ஆசியாவின்மகாபாரதத்தில் முன்னாள் முடியாட்சிகள்நாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது