"காந்தார நாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,024 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
not applicable or choose appropriate template for mythical country
சி (not applicable or choose appropriate template for mythical country)
[[Fileபடிமம்:Ancient India - ta.png|thumb|காந்தார நாடு]]
 
'''காந்தார நாடு''' (Gandhara Kingdom) ({{lang-ps|ګندارا}}, {{lang-ur|{{Nastaliq|گندھارا}}}}, [[Avestan]]: ''Vaēkərəta'', {{lang-sa|गन्धार}}) [[பரத கண்டம்|பரத கண்டத்தின்]] வடமேற்கில் அமைந்த பண்டைய பாரத நாடுகளில் ஒன்றாகும். காந்தார நாடு தற்கால [[பாகிஸ்தான்]] நாட்டின் [[பெஷாவர்|புருசபுரம்]] முதல் [[சுவத் மாவட்டம்|சுவாத் சமவெளி]] வரையான பகுதிகளையும், ஆப்கானிஸ்தானின் [[ஜலாலாபாத் மாகாணம்]] மற்றும் [[கந்தகார் மாகாணம்]] பகுதிகளையும் கொண்டிருந்தது.
{{Infobox Former Country
|conventional_long_name = காந்தார நாடு
|common_name = காந்தாரம்
|continent = ஆசியா
|region = தெற்காசியா
|country = [[ஆப்கானித்தான்]]
|era = பிந்தைய [[வேத காலம்]]
|government_type = [[முடியாட்சி]]
|year_start = கி மு 1500
|year_end = கி மு 535
|image_map = Gandhara.JPG
|image_map_caption =காந்தார நாடு
|p1 =
|s1 = [[அகாமனிசியப் பேரரசு]]
|flag_s1 = Standard of Cyrus the Great (Achaemenid Empire).svg
|today = {{flag|Afghanistan}}<br>{{flag|Pakistan}}
}}
 
== மகாபாரதத்தில் ==
[[File:Ancient India - ta.png|thumb|காந்தார நாடு]]
 
'''காந்தார நாடு''' (Gandhara Kingdom) ({{lang-ps|ګندارا}}, {{lang-ur|{{Nastaliq|گندھارا}}}}, [[Avestan]]: ''Vaēkərəta'', {{lang-sa|गन्धार}}) [[பரத கண்டம்|பரத கண்டத்தின்]] வடமேற்கில் அமைந்த பண்டைய பாரத நாடுகளில் ஒன்றாகும். காந்தார நாடு தற்கால [[பாகிஸ்தான்]] நாட்டின் [[பெஷாவர்|புருசபுரம்]] முதல் [[சுவத் மாவட்டம்|சுவாத் சமவெளி]] வரையான பகுதிகளையும், ஆப்கானிஸ்தானின் [[ஜலாலாபாத் மாகாணம்]] மற்றும் [[கந்தகார் மாகாணம்]] பகுதிகளையும் கொண்டிருந்தது.
 
==மகாபாரதத்தில்==
காந்தார நாடு [[மகாபாரதம்|மகாபாரத]] காவியத்தில் காந்தார நாட்டையும், அதன் மன்னர்களையும் விரிவாக குறித்துள்ளது.
காந்தார நாட்டின் மன்னன் சுவலனின் மகன் இளவரசன் [[சகுனி]] ஆவார். சகுனியின் மகன் பெயர் [[உல்லூகன்]]. காந்தார இளவரசி [[காந்தாரி]], [[குரு நாடு|குரு நாட்டின்]] மன்னர் [[திருதராட்டிரன்|திருதராட்டிரனை]] மணந்து, [[கௌரவர்]] எனும் நூறு மகன்களையும்; [[துச்சலை]] எனும் ஒரு மகளை ஈன்றாள். [[துரியோதனன்]] சார்பாக சொக்கட்டான் காய்களை உருட்டிய சகுனியின் திறமையால், சூதாட்டத்தில் [[பாண்டவர்]]கள் தோற்றனர். சூதாட்ட ஒப்பந்தப்படி பாண்டவர்கள் [[திரௌபதி|திரௌபதியுடன்]]யுடன் 12 ஆண்டுகள் காடுறை வாழ்வும்; ஒரு ஆண்டு தலைமறைவு வாழ்க்கையை நடத்த வேண்டியதாயிற்று.
 
== குருச்சேத்திரப் போரில் ==
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] சகுனியின் தலைமையிலான காந்தாரா நாட்டுப் படைகள், [[கௌரவர்]] அணியின் சார்பாக, [[பாண்டவர்]]களுக்கு எதிராகப் போரிட்டது.
 
சகுனியின் உடன்பிறப்புகளான கயா, கவாட்சன், விருசவா, சார்மவாத், ஆர்ஜவன் மற்றும் சுகன் குருச்சேத்திரப் போரில் சகுனியுடன் இணைந்து போரிட்டனர். (6,91)
காந்தாரா நாட்டு மன்னன் சுவலனின் மகன் காளிகேயனை [[அபிமன்யு]] கொன்றார். (7,47)
 
[[பாண்டவர்|பாண்டவர்களில்]]களில் இளையவரான [[சகாதேவன்]], சகுனியையும், அவர்தம் மகன் [[உலூகன்|உலூகனையும்]] கொன்றார். (9,28)
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
 
{{மகாபாரதம்}}
 
 
 
 
{{பரத கண்ட நாடுகளும் இன மக்களும்}}
 
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள்மகாபாரதத்தில் நாடுகள்]]
 
[[பகுப்பு:ஆப்கானித்தானின் வரலாறு]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
[[பகுப்பு:மகாஜனபதம்]]
[[பகுப்பு:பாக்கித்தான் வரலாறு]]
[[பகுப்பு:மகாபாரதம்]]
56,812

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2148230" இருந்து மீள்விக்கப்பட்டது