மின்னூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கலைச்சொற்கள்
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[படிமம்:min pulam selva.jpg|thumb|300px|நேர்மின்னூட்டத்திற்கும்நேர் எதிர்மின்னூட்டத்திற்கும்ஏற்றத்திற்கும் எதிர் ஏற்றத்திற்கும் இடையே உள்ள மின்புலம் காட்டப்பட்டுள்ளது. மின்புலமானது தன் விசையைமின் நேர்மின்னூட்டனூட்டனூட்டல்புல விசைக்கோடுகள் நேர் ஏற்றத்தில் தொடங்கி எதிர்மின்மத்தில்எதிர் ஏற்றத்தில் முற்றுப்பெறுவதாகக் கொள்ளுவது மரபு. [[மின்புலம்]] அதிகமாக உள்ள பகுதியை மஞ்சள் நிறத்தில் காணலாம். ஒரு மின்மத்தைச் சூழ்ந்து எல்லாப் புறமும் மின்புலம் உண்டு.]]
[[படிமம்:forces on charges Selva.jpg|thumb|300px|மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும் விசை வேறுபாடுகள் காட்டப்பட்டுள்ளன. படம் ('''அ'''): இரு நேர்மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும்''' விலகு விசை'''யைக் காட்டுகின்றது. படம் ('''ஆ'''): இரு ''எதிர்மின்னூட்டங்களுக்கு'' இடையே நிலவும் விலகுவிசையைக் காட்டுகின்றது. படம் ('''இ'''): எதிர் இயல்பு மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும் '''ஈர்ப்புவிசை'''யைக் காட்டுகின்றது]]
{{மின்காந்தவியல் |expanded=listname}}
'''மின்னேற்றம்''' (''electric charge'') என்பது மின்புலத்தைக் கொண்டுள்ள துகளாகும். நேர்மின்னேற்றம் மற்றும் எதிர்மின்னேற்றம் என இருவகை மின்னேற்றங்கள் உள்ளன. [[அணுக்கரு|அணுக்கருவில்]] உள்ள [[நேர்மின்னி|புரோத்தன்கள்]] நேர்மின்னேற்றம் (+) கொண்டவை. அணுக்கருவைச் சுற்றி வரும் [[இலத்த்திரன்கள்|இலத்திரன்கள்]] (-) எதிர்மின்னேற்றம் கொண்டவை. நேர் மின்னேற்றங்களை நேர் ஏற்றம் என்றும் எதிர்மின்னேற்றங்களை எதிர் ஏற்றங்கள் என்றும் சுருக்கமாக அழைக்கலாம்.
 
நேர்மின்னேற்றங்களும் எதிர்மின்னேற்றங்களும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தன்மை கொண்டவை. ஆனால் இரண்டு நேர்மின்னேற்றங்கள் ஒன்றை ஒன்று தள்ளும்; அதே போன்று இரண்டு எதிர்மின்னேற்றங்களும் ஒன்றை ஒன்று தள்ளும். இதன் அடிப்படையில் ஒத்த வகையான ஏற்றங்கள் ஒன்றை ஒன்று தள்ளும் ஒவ்வாத ஏற்றங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும். இந்த ஈர்ப்பு மற்றும் விலகும் பண்பை ''[[கூலும்_விதி|கூலும் விசை]]'' விவரிக்கின்றது. கூலும் என்பது மின்னூட்டத்தைப் பற்றி ஆய்வு செய்த [[பிரான்சு|பிரான்சிய]] அறிவியலாளர் ஒருவரின் பெயர். (பார்க்க: [[கூலாம்|சார்லசு அகசிட்டின் டெ கூலாம்]])
 
அணுக்கருவில் மின்னூட்டம்ஏற்றம் ஏதும் இல்லா ஒருவகைத் துகளும் உண்டு இதற்கு [[நொதுமி]] என்று பெயர். நொது என்னும் சொல் ''எப்பக்கமும் சேராப் பொது'' என்று பொருள் படும். மின்னூட்டம்ஏற்றம் ஏதுமில்லாததால் நொதுமிகள் மின் விசைக்கு உட்படாது. மின்னூட்டம் உடைய ஒரு பொருளானது மின்னூட்டம் உள்ள மற்றொரு பொருளைத்தான் தன் மின்புலத்தால் விசைக்குள்ளாக்கும்.
 
== வரலாறு ==
மிகப் பழங்காலத்திலேயே (அணுவின் துகள்களைப் பற்றி அறியத் தொடங்கிய 19 ஆம் நூறாண்டுக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னமே), சுமார் கி.மு.600 காலப்பகுதியில் [[தாலஸ்|தாலசு]] என்னும் [[கிரேக்கம்|கிரேக்க]] அறிஞர் மின்னூட்டம்மின்னேற்றம் பற்றிய சில அரிய கண்டுபிடிப்புகளை எழுதியுள்ளார். திண்மமாய் மாறிய, மஞ்சள் நிறத்தில் காணப்படும், மரப்பிசினாகியமரப் பிசினாகிய [[அம்பர்]] என்னும் பொருளை ஒரு துணியில் தேய்த்தால், அது சிறு சிறு செத்தைகள், முடி போன்றவற்றை ஈர்ப்பதை அறிந்திருந்தார். கி.மு.300 காலப்பகுதியில் வாழ்ந்த [[பிளாட்டோ]] என்பாரும், அம்பரின் இந்தப் பண்பைப் பற்றி எழுதியுள்ளார். பிற்காலத்தில், கி.பி. 1600களில் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அரசி [[எலிசபெத்-1]] அவர்களின் மருத்துவராகிய [[வில்லியம் கில்பர்ட்]] என்பாரும் அம்பர் மட்டுமல்லாமல், வைரம், கண்ணாடி, மெழுகு, கந்தகக் கட்டி முதலியனவும் அதே பண்பு கொண்டிருப்பதை அறிந்து எழுதினார். [[கிரேக்க மொழி]]யில் அம்பருக்கு ''எலெக்ட்ரம்'' என்று பெயர், இதன் அடிப்படையிலேயே மின்னூட்டப் பண்பு காட்டும் பொருட்களுக்கு மேற்குலக மொழிகளில் ''எலெக்ட்ரிக்ஃசு'' (electrics) என்றும், அதன் அடிப்படையில் சர் தாமசு பிரௌன் (Sir Thomas Browne), ''மின்சாரம்'' என்பதற்கு ''எலெக்ட்ரிசிட்டி'' (electricity) என்னும் சொற்களும் ஆக்கினர். பின்னர் 1729 ஆம் ஆண்டு காலப்பகுதியில், பிரான்சின் டு ஃவே (Du Fay) என்பார் மின்னூட்டங்கள் ஓட்டத்தில் ''இருவகை'' இருப்பதாகக் கண்டார். 1785 ஆம் ஆண்டு [[பிரான்சு]] நாட்டில் இராணுவப் பொறியியல் அலுவலராகப் பணிபுரிந்த [[கூலாம்|சார்லசு டெ கூலாம்]] என்பார் தான் கண்டுபிடித்திருந்த நுண்மையான முறுக்குத் தராசு மூலம் சோதனைகளைக் கையாண்டு இறுதியில், மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும் விசைகள் பற்றிய, துல்லியமான தொடர்பாடுகளை நிறுவினார். மின்னூட்டங்களுக்கு இடையே உள்ள மின்விசையை அளந்து ஓர் அடைப்படையான சமன்பாட்டை நிறுவி அதனைப் பல உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அனுப்பினார். இதற்கு [[கூலாம் விதி]] என்று பெயர். மேலும் இதில் வியக்கத்தக்க ஒன்று என்னவெனில் நியூட்டனின் புவி ஈர்ப்பு விதிக்கும் கூலாம் விதிக்கும் இடையே காணப்பட்ட மிகத்துல்லியமான ஒற்றுமையே ஆகும்.
 
== ஓரின, வேறின மின்னூட்டங்கள் - சோதனையியல் சரிபார்ப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/மின்னூட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது