"புளோரெஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''புளோரெஸ்''' (Flores) [[இந்தோனேசியா]]வின் [[சிறிய சுந்தா சிறு தீவுகள்|சிறிய சுந்தா தீவுகளில்]] ஒன்றாகும். [[சும்பவா]], [[கொமோடோ]] தீவுகளிற்கு கிழக்கில், [[லெம்பாட்டா]] தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் [[கிழக்கு நுசா டெங்கரா]] மாகாணத்தில் உள்ளது. 14,300 சதுக்க கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 கணக்கெடுப்பின் படி 18.3 லட்ச மக்கள் வாழ்கின்றனர்.
 
"புளோரெஸ்" எனும் சொல் [[போர்த்துக்கீச மொழி]]யில் "[[மலர்]]கள்" என்பதை குறிக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2149256" இருந்து மீள்விக்கப்பட்டது