சோழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 89:
[[படிமம்:Pallava kingdom in kalapirar period.jpg|180px|thumb|வலது|களப்பிரர் கால இரேணாடு. பொ.பி. 3-5 நூற்றாண்டு.<ref name="மயிலை 2006">{{cite book | title=களப்பிரர் ஆட்சியில் தமிழகம் | publisher=நாம் தமிழர் பதிப்பகம் | author=மயிலை. சீனி. வேங்கடசாமி | year=ஏப்ரல் 2006}}</ref>]]
 
தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், [[காவிரி]]க்கரைப்பகுதிகளில் குறிப்பாக [[உறையூர்]], [[பழையாறை]] போன்ற பகுதிகளில் ஏறத்தாழ நூறாண்டுகள்இருநூறாண்டுகள் புகழ் மங்கிய நிலையில் வாழ்ந்து வந்தனர். இக் காலத்தில் வாழ்ந்த சோழ மன்னர்களைப்ற்றி அறிய முடியவில்லை, இக்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வாரியாகக் கூறும்போது, காவிரிக்கரையில் இவர்கள் தொடர்ந்து வாழந்தனர் என்று கூறுகின்றனவே தவிர, வரலாற்றுச் செய்திகளைத் தரவில்லை.
 
*இசை வெங்கிள்ளி 300 - 330
வரிசை 101:
*பெயர் தெரியவில்லை 524 - 540
 
களப்பிரர் மற்றும் முத்தரையர் ஆதிக்கத்தின் காரணமாகச் சோழர்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த நிலையில்,சோழ இளவரசர்கள் சிலர் தமிழகத்தை விட்டு வெளியேறித் தெலுங்கு நாட்டு கடப்பைக்குச் சென்று குடியேறிவெளியேறி பல்லவருக்கு அடங்கிய ஆந்திரநாட்டு கடப்பைகடப்பையில் பகுதியிலிருந்துகுடியேறி ஆட்சி செய்தனர். இவர்கள் ரேனாட்டுச் சோழர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.<ref name="மயிலை 2006" /> இவ்வாறு சென்ற சோழர்கள் கடப்பை, கர்நூல், அனந்தப்பூர் மாவட்டங்களில் குடியேறி 'ரேனாண்டு சோழர்கள்' என்று சிறப்புப் பெற்று விளங்கினர். இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர்.<ref name="மயிலை 2006" /> மைசூர் தலைக்காடு பகுதியை ஆண்ட [[மேலைக் கங்கர்கள்|கங்கர்கள்]] அரசர்களில் கி.பி. 550லிருந்து ஆண்ட [[துர்விந்தன்]] என்ற சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம க்ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள். மேலை கங்கர்களோடு திருமண உறவு பூண்டிருந்தனர்.
 
*கரிகாலன் III 540 - 550 C.E
"https://ta.wikipedia.org/wiki/சோழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது