31,899
தொகுப்புகள்
சி (→உசாத்துணை) |
சி (→திரைப்படத்துறையில்: *விரிவாக்கம்*) |
||
ராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] பிறந்தவர். தாயார் தஞ்சை குஜலாம்பாள் அன்று தஞ்சாவூரில் புகழ் பெற்ற இசை மேதை. பிறந்த சில நாட்களில் தகப்பனாரை இழந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தன் சகோதரர் [[டி. ஆர். ராமண்ணா]] குடும்பத்துக்கு ஆதரவாக வாழ்ந்தார்.
==திரைப்படத்துறை பங்களிப்புகள்==
=== நடிப்பு ===
[[1939]] ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் [[குமார குலோத்துங்கன்]] படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ''மந்தாரவதி'', ''சூர்யபுத்ரி'' படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து [[கே. சுப்பிரமணியம்|கே. சுப்பிரமணிய]]த்தின் தயாரிப்பில் வெளிவந்த [[கச்ச தேவயானி]] படம் பெரு வெற்றி பெற்றது.
[[File:TR Rajakumari Sivakavi 1943.jpg|
ராஜகுமாரி பல புகழ் பெற்ற நடிகர்களுடன் நடித்தவர். [[பி. யு. சின்னப்பா]]வுடன் [[மனோன்மணி]] படத்திலும், [[தியாகராஜ பாகவதர்|பாகவதருடன்]] [[சிவகவி]], [[ஹரிதாஸ்]] படங்களிலும் நடித்தார். ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் [[சந்திரலேகா]] படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. இதில் [[எம். கே. ராதா]]வுக்கு சோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய
கலைஞர் [[மு. கருணாநிதி]]யின் வசனத்தில் உருவான [[மனோகரா]] படத்தில்
எம்.ஜி.ஆருடன் பணக்காரி (1953) இலும், சிவாஜியுடன் அன்பு படத்திலும் இணைந்து நடித்தார். தனது 37ஆவது வயதில் 1959 இல் சிவாஜியுடன் இணைந்து [[தங்கப்பதுமை]]யில் நடித்திருந்தார்.
இவர் [[1963]] இல் கடைசியாக இரண்டு படங்கள் நடித்தார். கவியரசர் [[கண்ணதாசன்]] தயாரித்த [[வானம்பாடி]] படத்தில் [[எஸ். எஸ். ராஜேந்திரன்|எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு]] அக்காவாகவும், டி. ஆர். ராமண்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த [[பெரிய இடத்துப் பெண்]] படத்தில் எம். ஜி.ஆருக்குச் சகோதரியாகவும் நடித்திருந்தார். அதற்குப் பின் படங்களில் நடிக்கவில்லை.
== பின்னணிப் பாடகியாக ==
[[இதயகீதம்]] திரைப்படத்தி ''வானுலாவும் தாரை நீ என் இதய கீதமே'', ''ஓடி வா வெண்முகில் போலே'' ஆகிய இரண்டு பாடல்களை [[டி. ஆர். மகாலிங்கம் (நடிகர்)|டி. ஆர். மகாலிங்கத்துடன்]] இணைந்து பாடியிருந்தார்.<ref/>{{cite web | url=http://www.thehindu.com/features/cinema/ithaya-geetham-1950/article464520.ece | title= Ithaya Geetham (1950)| work=[[தி இந்து]] | date=17 ஜூன் 2010 | accessdate=29 நவம்பர் 2016 | archiveurl=http://archive.is/NHc4w| archivedate=12 ஆகஸ்ட் 2014}}</ref>
== இவர் நடித்த திரைப்படங்கள் ==
|