டி. ஆர். ராஜகுமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி வடிவமைப்பு முன்னேற்றம்!
வரிசை 28:
 
[[File:TR Rajakumari Sivakavi 1943.jpg|right|thumb|200px|[[சிவகவி]] (1943) படத்தில் ராஜகுமாரி]]
ராஜகுமாரி பல புகழ் பெற்ற நடிகர்களுடன் நடித்தவர். [[பி. யு. சின்னப்பா]]வுடன் [[மனோன்மணி]] படத்திலும், [[தியாகராஜ பாகவதர்|பாகவதருடன்]] [[சிவகவி]], [[ஹரிதாஸ்]] படங்களிலும் நடித்தார். ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் [[சந்திரலேகா]] படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. இதில் [[எம். கே. ராதா]]வுக்கு சோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய '''ஜிப்சி''' நடனம், திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெற்ற டிரம்ஸ் நடனம் இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. [[இந்தி]] சந்திரலேகாவிலும் நடித்தார்.
 
கலைஞர் [[மு. கருணாநிதி]]யின் வசனத்தில் உருவான [[மனோகரா]] படத்தில் வசந்தசேனையாக இவர் தோன்றி நடித்திருந்தார். எம். கே. தியாகராஜ பாகவதர்]], [[பி. யூயு. சின்னப்பா]], [[எம். கே. ராதா]], [[டி. ஆர். மகாலிங்கம்]], [[எம். ஜி. ஆர்]], [[சிவாஜி கணேசன்]] என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர் ராஜகுமாரி. சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவர்தான்.
 
ராஜகுமாரி பல புகழ் பெற்ற நடிகர்களுடன் நடித்தவர். [[பி. யு. சின்னப்பா]]வுடன் [[மனோன்மணி]] படத்திலும், [[தியாகராஜ பாகவதர்|பாகவதருடன்]] [[சிவகவி]], [[ஹரிதாஸ்]] படங்களிலும் நடித்தார். ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் [[சந்திரலேகா]] படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. இதில் [[எம். கே. ராதா]]வுக்கு சோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய '''ஜிப்சி''' நடனம், திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெற்ற டிரம்ஸ் நடனம் இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. [[இந்தி]] சந்திரலேகாவிலும் நடித்தார்.
எம்.ஜி.ஆருடன் பணக்காரி (1953) இலும், சிவாஜியுடன் அன்பு படத்திலும் இணைந்து நடித்தார். தனது 37ஆவது வயதில் 1959 இல் சிவாஜியுடன் இணைந்து [[தங்கப்பதுமை]]யில் நடித்திருந்தார்.
 
கலைஞர் [[மு. கருணாநிதி]]யின் வசனத்தில் உருவான [[மனோகரா]] படத்தில் வசந்தசேனையாக இவர் நடித்திருந்தார். [[வானம்பாடி]] படத்தில் [[எஸ். எஸ். ராஜேந்திரன்|எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு]] அக்காவாக நடித்திருந்தார். சிவாஜியுடன் அன்பு திரைப்படத்திலும், தனது 37ஆவது வயதில் [[தங்கப்பதுமை]] திரைப்படத்திலும் நடித்திருந்தார். எம்.ஜி.ஆருடன் பணக்காரி திரைப்படத்தில் இணையாகவும், [[பெரிய இடத்துப் பெண்]] திரைப்படத்தில் சகோதரியாகவும் நடித்திருந்தார்.
இவர் [[1963]] இல் கடைசியாக இரண்டு படங்கள் நடித்தார். கவியரசர் [[கண்ணதாசன்]] தயாரித்த [[வானம்பாடி]] படத்தில் [[எஸ். எஸ். ராஜேந்திரன்|எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு]] அக்காவாகவும், டி. ஆர். ராமண்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த [[பெரிய இடத்துப் பெண்]] படத்தில் எம். ஜி.ஆருக்குச் சகோதரியாகவும் நடித்திருந்தார். அதற்குப் பின் படங்களில் நடிக்கவில்லை.
 
சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவராவார்.
== பின்னணிப் பாடகியாக ==
[[இதயகீதம்]] திரைப்படத்தி ''வானுலாவும் தாரை நீ என் இதய கீதமே'', ''ஓடி வா வெண்முகில் போலே'' ஆகிய இரண்டு பாடல்களை [[டி. ஆர். மகாலிங்கம் (நடிகர்)|டி. ஆர். மகாலிங்கத்துடன்]] இணைந்து பாடியிருந்தார்.<ref>{{cite web | url=http://www.thehindu.com/features/cinema/ithaya-geetham-1950/article464520.ece | title= Ithaya Geetham (1950)| work=[[தி இந்து]] | date=17 ஜூன் 2010 | accessdate=29 நவம்பர் 2016 | archiveurl=http://archive.is/NHc4w| archivedate=12 ஆகஸ்ட் 2014}}</ref>
 
== இவர்== நடித்த திரைப்படங்கள்திரைப்படங்களின் பட்டியல் ====
* [[குமார குலோத்துங்கன்]] (1939)
* [[சூர்யபுத்ரி]] (1941)
வரி 51 ⟶ 49:
* [[வால்மீகி (திரைப்படம்)|வால்மீகி]] (1946)
* [[விகடயோகி]] (1946)
* [[பங்கஜவல்லி]]
* [[சந்திரலேகா (1948 திரைப்படம்)|சந்திரலேகா]] (1948)
* [[சந்திரலேகா]] (1948)
வரி 71 ⟶ 70:
* [[தங்கமலை ரகசியம்]] (1957)
* [[தங்கப்பதுமை]] (1959)
* [[பங்கஜவல்லி]]
* [[மந்தாரவதி]]
 
=== பின்னணிப் பாடகியாக ===
[[இதயகீதம்இதய கீதம்]] திரைப்படத்திதிரைப்படத்தில் ''வானுலாவும் தாரை நீ என் இதய கீதமே'', ''ஓடி வா வெண்முகில் போலே'' ஆகிய இரண்டு பாடல்களை [[டி. ஆர். மகாலிங்கம் (நடிகர்)|டி. ஆர். மகாலிங்கத்துடன்]] இணைந்து பாடியிருந்தார்.<ref>{{cite web | url=http://www.thehindu.com/features/cinema/ithaya-geetham-1950/article464520.ece | title= Ithaya Geetham (1950)| work=[[தி இந்து]] | date=17 ஜூன் 2010 | accessdate=29 நவம்பர் 2016 | archiveurl=http://archive.is/NHc4w| archivedate=12 ஆகஸ்ட் 2014}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டி._ஆர்._ராஜகுமாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது