திருவாய்மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
திருவாய்மொழியின் 'அந்தப் பாடலை' சேர்த்தேன்.
வரிசை 58:
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே ஓ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே (10-10-10)
:</poem>அவன் பாழோ, சோதியோ, இனபமோ தெரியவில்லை. என் ஆசையெல்லாம் அவனாகவே சூழ்ந்து கிடக்கிறான் – என்று கூறும் பாடலோடு நூல் நிறைவு பெறுகிறது.
</poem>
 
:அவன் பாழோ, சோதியோ, இனபமோ தெரியவில்லை. என் ஆசையெல்லாம் அவனாகவே சூழ்ந்து கிடக்கிறான் – என்று கூறும் பாடலோடு நூல் நிறைவு பெறுகிறது.
'''அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி'''
 
'''அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன'''
 
'''அவாவிலந் தந்தாதிகளால் இவையாயிரமும் முடிந்த'''
 
'''அவாவிலந் தாதி பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே. (10-10-11)'''
 
அவா நீங்கும் படி சூந்து வரும் திருமாலை, நான்முகனை, சிவபெருமானைப் போற்றிப் பாடி, அவா நீங்கி வீடு பெற்ற குருகூரின் சடகோபனாகிய நான் சொன்ன அவா நீக்கும் அந்தாதித் தொடையால் அமைந்த இந்த ஆயிரம் பாடல்களை நிறைவு செய்த அவா நீக்கும் அந்தாதியான இந்தப் பத்துப் பாடல்களையும் பாடியவர்கள் வீடு பேறு பெற்று உயர்ந்தார்கள் என்று கூறும் பாடலோடு நூல் நிறைவு பெறுகிறது.
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/திருவாய்மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது