சோழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 88:
 
இவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு மன்னன், அச்சுதவிக்கிராந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன் ஆவான். கி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த [[யாப்பருங்கலக் காரிகை]]யின் ஆசிரியரான [[அமிர்தசாகரர்]] இவனைப்பற்றிய சில பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார். இவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவனாய் இருக்கக்கூடும். ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பல்லவ மன்னன் சிம்மவிண்ணு களப்பிரர்களிடமிருந்து இப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பல்லவர்களுடைய ஆட்சிக்காலத்திலும் சோழர்கள் சிற்றரசர்களாக ஆங்காங்கே ஆட்சி செய்து வந்தனர். எனினும், பண்டைய சோழநாட்டினை பாண்டியருக்கு அடங்கிய [[முத்தரையர்]]களினால் ஆளப்பட்டு வந்தது.
 
[[படிமம்:Pallava kingdom in kalapirar period.jpg|180px|thumb|வலது|களப்பிரர் கால இரேணாடு. பொ.பி. 3-5 நூற்றாண்டு.<ref name="மயிலை 2006">{{cite book | title=களப்பிரர் ஆட்சியில் தமிழகம் | publisher=நாம் தமிழர் பதிப்பகம் | author=மயிலை. சீனி. வேங்கடசாமி | year=ஏப்ரல் 2006}}</ref>]]
 
===பழையாறை சோழர்கள்===
"https://ta.wikipedia.org/wiki/சோழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது