"கண்டன்விளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

521 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''கண்டன்விளை''' என்பது [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] [[கல்குளம் வட்டம்|கல்குளம் வட்டத்தில்]] இருக்கும் நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு [[கிராமம்]] ஆகும். இது [[நாகர்கோவில்]]மாநில நெடுஞ்சாலை எண் 91-ல்(பரசேரி-[[திங்கள்நகர்]]-புதுக்கடை), நெடுஞ்சாலையில்பரசேரியிலிருந்து நாகர்கோவிலிருந்து 133 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு நுள்ளிவிளை ஊராட்சி கட்டிடமும், கண்டன்விளை [[அஞ்சல்]] அலுவலகமும் அமைந்துள்ளது. இங்கு [[சிமெண்ட்]] [[செங்கல்]] தொழிற்சாலைகள் அதிகம் காணப்படுகின்றன.
 
== பள்ளிகள் ==
#அரசு மேல்நிலைப் பள்ளி,கண்டன்விளை.
#புனித திரேசாள் நடுநிலைப் பள்ளி.
 
== வங்கிகள் ==
#இந்தியன் வங்கி, கண்டன்விளை கிளை<ref>https://bankifsccode.com/indian_bank/TAMIL_NADU/NAGERCOIL/KANDANVILAI</ref>
#ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர், கண்டன்விளை கிளை<ref>http://banksifsccode.com/state-bank-of-travancore-ifsc-code/tamil-nadu/nagercoil/kandanvilai-branch/<ref>
 
== கிறித்தவக் கோவில் ==
[[புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம், கண்டன்விளை|புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம்]].
 
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
1,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2149656" இருந்து மீள்விக்கப்பட்டது