சோழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 103:
[[படிமம்:Gopuram Corner View of Thanjavur Brihadeeswara Temple..JPG|thumb|தஞ்சைப் பெருவுடையார் கோயில் கோபுரம்]]
[[படிமம்:Brihadeeswara Temple Entrance Gopurams, Thanjavur.JPG|thumb|தஞ்சைப் பெருவுடையார் கோயில் வாயில்]]
களப்பிரர் மற்றும் முத்தரையர் ஆதிக்கத்தின் காரணமாகச் சோழர்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த நிலையில், சோழகி.பி. இளவரசர்கள்540 சிலர்இல் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு சோழர்களை தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். இக்காலத்தில் சோழர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி பல்லவருக்கு அடங்கிய வட தமிழக தென் ஆந்திரநாட்டு எல்லைப் புறங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இவ்வாறு சென்றஅதன்படி சோழர்கள்மூன்றாம் கரிகாலனின் புதல்வனான நந்திவர்மச் சோழன் வேங்கடமலைக்கு இன்றையவடக்கே கடப்பை, கருநூல்சந்திரகிரி, அனந்தப்புரம்அனந்தபுரம், கோலார் பகுதிகளையும், வேங்கடத்திற்கு தெற்கே காளத்தி, நெல்லூர், திருப்பதி, சிற்றூர், மாவட்டங்களைபுங்கனூர் உள்ளடக்கியபகுதிகளையும் ஆளத் தொடங்கினர். இவர்கள் பல்லவர்களிடம் தளபதிகளாகவும் பணியாற்றினர். இவர்கள் பல்லவர்கள், சாளுக்கியர், மேலைக் கங்கர்கள், மண்டலத்தில்கீழைக் குடியேறிகங்கர்களோடு ஆட்சிமணவுறவும் செய்தனர்பூண்டனர். இவர்கள் '''அரசநாட்டுச் சோழர்கள்''' (ரேனாட்டுச் சோழர்கள்) என்று அழைக்கப்பட்டனர்.<ref name="மயிலை 2006" /> இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர்.<ref name="மயிலை 2006" /> அப்பகுதிகளில் காடுகளை அழித்து நெல்லூர், சிற்றூர், புங்கனூர், திருப்பதி போன்ற புதிய ஊர்களை உருவாக்கினர்.
 
கி.பி. 540 இல் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு சோழர்களை தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான், அதன்படி மூன்றாம் கரிகாலனின் புதல்வனான சுந்தரானந்த சோழன் வேங்கடமலைக்கு வடக்கே கடப்பை, சந்திரகிரி, அனந்தபுரம், கோலார் பகுதிகளையும், மற்றொரு புதல்வனான நந்திவர்ம சோழன் வேங்கடத்திற்கு தெற்கே காளத்தி, நெல்லூர், திருப்பதி, சிற்றூர், புங்கனூர் பகுதிகளையும் ஆளத் தொடங்கினர். இவர்கள் பல்லவர்களிடம் தளபதிகளாகவும் பணியாற்றினர். இவர்கள் மேலைக் கங்கர்கள், கீழைக் கங்கர்களோடு மணவுறவும் பூண்டனர்.
 
கி.பி. 550 இல் கருநாடகத்தை ஆண்ட [[மேலைக் கங்கர்|கங்க]] அரசர்களில் ஒருவனான [[துர்விந்தன்]] என்ற சிறந்த மன்னனின் மனைவியார் ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம சத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள்.
வரி 123 ⟶ 121:
புண்ணியகுமார சோழனின் ஆட்சிக் காலத்தில் வருகை தந்த'யுவான் சுவாங்' என்ற சீனப் பயணி இவர்கள் நாட்டை' சூளியே' என்றும் அவர்கள் தம்மைச் சோழன் கரிகாலன் பரம்பரையினரைச் சேர்ந்ததாகக் கூறிக்கொண்டனர் என்றும் குறிப்பிடுகிறார். இச்சோழப் பேரரசர்களின் சோழநாட்டு எல்லை, தான்ய கடகத்திற்கு தென்மேற்கே 200 கல் தொலைவில் அமைந்திருந்ததாகவும் அது 480 கல் சுற்றளவு கொண்டதாகவும் தலைநகரம் 2 கல் சுற்றளவு கொண்டதாகவும் அச்சீனப்பயணி தன் பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.<ref>தமிழக வரலாறும் பண்பாடும்/பல்லவர் காலச் சமுதாய மாற்றங்கள் பக் 106.</ref>
 
சிற்றரசர்களான சோழர்கள் தம் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்தத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். பல குறுநில மன்னர்களோடு [[திருமணம்|திருமணத் தொடர்பு]] கொண்டு இழந்த செல்வாக்கை சோழர்கள் மீட்க முயன்றனர். பல்லவருக்கு கீழடங்கி ஆண்ட சிற்றரசனான [[விசயாலய சோழன்]] என்பவன் பாண்டிய மேலாதிக்கத்திலிருந்து ஆட்சி செய்த [[முத்தரையர்]]களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றிப் பிற்காலச் சோழர் பரம்பரையைத் தோற்றுவித்தான். ஸ்ரீகாந்த ஸ்ரீமனோகர சோழனின் வழித்தோன்றல் விசயாலய சோழன் என சுந்தர சோழன் வெளியிட்ட அன்பில் பட்டயம் தெரிவிக்கின்றது.
 
== பிற்காலச் சோழர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சோழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது