சோழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 109:
கி.பி. 550 இல் கருநாடகத்தை ஆண்ட [[மேலைக் கங்கர்|கங்க]] அரசர்களில் ஒருவனான [[துர்விந்தன்]] என்ற சிறந்த மன்னனின் மனைவியார் ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம சத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள்.
 
*நந்திவருமச்நந்திவரும சோழன் 550 – 575
*தனஞ்செய சோழன் 575 – 609
*மகேந்திரவருமச் சோழன் 609 – 630
*[[புண்ணியகுமார சோழன்]] 630 – 655
*விக்கிரமாதித்த சோழன் 650 – 680
*சக்திகுமாரச்சக்திகுமார சோழன் 680 – 705
*பூவந்திச்விக்கிரமாதித்த சோழன் II 705 – 730
*சத்தியாதித்தச் சோழன் 730 – 755
*விஜயாதித்த சோழன் 755 – 790
"https://ta.wikipedia.org/wiki/சோழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது