பகுரைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 63:
பகுரைன் ஒரு முடியாட்சி நாடாகும். இதன் மன்னராக [[சைகு ஹம்மாத் இப்னு ஈசா அல்-கலீபா]] இருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிக சிறந்த முத்து ஆபரணங்கள் கிடைக்கும் இடமாக பஹ்ரைன் இருந்தது.இங்கு 200000 [[தமிழர்|தமிழர்கள்]] பொதுவாக பணி காரணமாக வசிக்கின்றனர். இங்கு [[சியா இசுலாம்|சியா]] பிரிவு [[முசுலிம்]]கள் அதிகமாக உள்ளனர் <ref>[http://english.aljazeera.net/news/middleeast/2011/02/2011214925802473.html சியா பிரிவினர் 70% உள்ளனர் - அல்-ஜசீரா]</ref>. இது முடியாட்சி நாடாகும். இதன் மன்னர் [[சுன்னி இஸ்லாம்|சுன்னி]] பிரிவை சேர்ந்தவர்.
 
பெரிசியன் வளைகுடாவில் எண்ணெய் ஏற்றுமதியின் முலம் வளம் பெற்ற நாடுகளில்   பஹ்ரைன் முதலாவது நாடாகும்.பஹ்ரைன் தலைநகரம் மனமா ஆகும். தலைநகரில் பல பணம் தொடர்பான நிறுவனங்கள் உள்ளன.  மனிதவள மேம்பாடு குறியீட்டில் பஹ்ரைன் உயர்ந்த இடத்தில் உள்ளது.இதை உலக வங்கி அங்கீகரித்து உள்ளது.bahrain in world
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பகுரைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது