இன்குலாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விருதுகள்: *விரிவாக்கம்*
வரிசை 5:
இன்குலாப்பின் இயற்பெயர் எஸ். கே. எஸ். சாகுல் அமீது. [[கீழக்கரை]] என்னும் ஊரில் பிறந்தார். இசுலாமியக் சமூகத்தில் மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை [[சித்த மருத்துவம்|சித்த மருத்துவர்]]. பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்துவிட்டு [[சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரி]]யில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார். அக்காலத்தில் [[மீரா]] என்னும் கவிஞர் அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தார். எனவே அவருடன் இன்குலாப்புக்கு நட்பு ஏற்பட்டது.
 
[[தியாகராசர் கலைக்கல்லூரி, மதுரை|மதுரைத் தியாகராசர் கல்லூரிகல்லூரியில்]]யில் இளங்கலை(தமிழ்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். படிப்பை முடித்து [[சென்னை]]யில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். [[ஈரோடு தமிழன்பன்]], நா.பாண்டுரங்கன் போன்றோருடன் இன்குலாப் புதுக்கல்லூரியில் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
==இந்தி எதிர்ப்புப் போர்==
வரிசை 12:
 
==பொது வாழ்வுப்பணி==
தொடக்கக் காலத்தில் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழக]] ஆதரவாளராக இருந்து, பிற்காலத்தில் [[மார்க்கசியம்மார்க்சியம்|மார்க்சியக்]] கொள்கையாளர் ஆனார். [[கீழவெண்மணி]]யில் 1968 இல் நிகழ்ந்த 43 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட நிகழ்விற்குப் பிறகு இன்குலாப் மார்க்சியத்தை நாடினார். கம்யூனிச்டு இயக்கச் சார்பாளர் ஆனபிறகு மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்திலும் அதன் பின்னர் மா. லெ. அடிப்படையில் இயங்கிய தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனைச் சந்தித்தார். கல்லூரி ஆசிரியர் சங்கப் போராட்டங்களிலும் முன்னணியில் இருந்தார்.
 
==படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இன்குலாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது