இன்குலாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பொது வாழ்வுப்பணி: *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 13:
==பொது வாழ்வுப்பணி==
தொடக்கக் காலத்தில் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழக]] ஆதரவாளராக இருந்து, பிற்காலத்தில் [[மார்க்சியம்|மார்க்சியக்]] கொள்கையாளர் ஆனார். [[கீழவெண்மணி]]யில் 1968 இல் நிகழ்ந்த 43 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட நிகழ்விற்குப் பிறகு இன்குலாப் மார்க்சியத்தை நாடினார். கம்யூனிச்டு இயக்கச் சார்பாளர் ஆனபிறகு மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்திலும் அதன் பின்னர் மா. லெ. அடிப்படையில் இயங்கிய தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனைச் சந்தித்தார். கல்லூரி ஆசிரியர் சங்கப் போராட்டங்களிலும் முன்னணியில் இருந்தார்.
==மறைவு==
உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இன்குலாப் சிகிச்சை பலனின்றி திசம்பர் 1, 2016 அன்று உயிரிழந்தார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article9404007.ece | title=முற்போக்குக் கவிஞர் இன்குலாப் காலமானார் | publisher=தி இந்து -தமிழ் பதிப்பு | date=1 திசம்பர் 2016 | accessdate=1 திசம்பர் 2016}}</ref> அவரது உடல் செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொடையளிக்கப்பட்டது.
 
==படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இன்குலாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது