ஹூணர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *திருத்தம்*
வரிசை 1:
[[Fileபடிமம்:HunCoinDerivedFromSassanianDesign5thCE.JPG|thumb|ஹூண குல லகானாவின் மன்னர் உதயணா காலத்திய நாணயம்]]
[[Fileபடிமம்:HunaKing.JPG|thumb|ஹூண மன்னன் நாப்கி மல்கா]]
[[Fileபடிமம்:HephthaliteCoin.jpg|thumb|காந்தார/காபூலின் ஹூண மன்னர் நாப்கி மல்கா 475–576)]]
[[Fileபடிமம்:VishnuGandhara.JPG|thumb|விஷ்ணுவை வணங்கும் சிவன், ஹூணர் காலத்திய சிற்பம். பிரிட்டன் அருங்காட்சியகம்]]
 
'''ஹூணர்கள்''' (Hunas) (கி பி 475–576) [[நடு ஆசியா]]வைச் சேர்ந்த [[ஹெப்தலைட்டுகள்]] எனும் ஆடு, மாடு மற்றும் குதிரைகளை மேய்க்கும் நடோடி இன மக்கள் ஆவர். இவர்கள் கி பி ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ஆறாம் நூற்றாண்டில் முற்பகுதிக்குள் [[கைபர் கணவாய்]] வழியாக இந்தியாவிற்கு நுழைந்து, [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசை]]யும், இந்திய [[சந்தேலர்கள்|சந்தேல குல]] மன்னர் யசோதவர்மனை வீழ்த்தி காஷ்மீர் முதல் [[மால்வா (மத்தியப் பிரதேசம்)|மாளவம்]] வரையிலான பகுதிகளை கி பி 475 முதல் 576 முடிய ஆண்டனர்.<ref>India: A History by John Keay p.158</ref> <ref>{{cite web |url=http://www.diss.fu-berlin.de/diss/servlets/MCRFileNodeServlet/FUDISS_derivate_000000007165/01_Text.pdf |title=The Hephthalites: Archaeological and Historical Analysis |last=Kurbanov |first=Aydogdy |page=24 |year=2010 |accessdate=17 January 2013 |quote=The Hūnas controlled an area that extended from Malwa in central India to Kashmir.}}</ref>
 
== வரலாறு ==
[[Fileபடிமம்:Asia 500ad.jpg|thumb|left|250px|கி பி 500-இல் ஹூணர்களின் ஆதிக்கத்தை காட்டும் ஆசியாவின் வரை படம், கி பி 500]]
 
இந்தியா மீது படையெடுத்து வந்த [[ஹெப்தலைட்டுகள்|ஹெப்தலைட்டுகளின்]] ஒரு கூட்டத்தவரான ஹூணர்களை [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசர்]] ஸ்கந்த குப்தர் வென்றார்.<ref>''Ancient India: History and Culture'' by Balkrishna Govind Gokhale, p.69</ref> கி பி 510-இல் குப்த பேரரசர் பானுகுப்தர் காலத்தில் மீண்டும் படையெடுத்து வந்த ஹூணர்களை வென்றார்.<ref>''Ancient Indian History and Civilization'' by Sailendra Nath Sen, p.220</ref><ref>''Encyclopaedia of Indian Events and Dates'' by S. B. Bhattacherje, p.A15</ref>
[[File:HunCoinDerivedFromSassanianDesign5thCE.JPG|thumb|ஹூண குல லகானாவின் மன்னர் உதயணா காலத்திய நாணயம்]]
[[File:HunaKing.JPG|thumb|ஹூண மன்னன் நாப்கி மல்கா]]
[[File:HephthaliteCoin.jpg|thumb|காந்தார/காபூலின் ஹூண மன்னர் நாப்கி மல்கா 475–576)]]
[[File:VishnuGandhara.JPG|thumb|விஷ்ணுவை வணங்கும் சிவன், ஹூணர் காலத்திய சிற்பம். பிரிட்டன் அருங்காட்சியகம்]]
 
 
'''ஹூணர்கள்''' (Hunas) (கி பி 475–576) [[நடு ஆசியா]]வைச் சேர்ந்த [[ஹெப்தலைட்டுகள்]] எனும் ஆடு, மாடு மற்றும் குதிரைகளை மேய்க்கும் நடோடி இன மக்கள் ஆவர். இவர்கள் கி பி ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ஆறாம் நூற்றாண்டில் முற்பகுதிக்குள் [[கைபர் கணவாய்]] வழியாக இந்தியாவிற்கு நுழைந்து, [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசை]]யும், இந்திய [[சந்தேலர்கள்|சந்தேல குல]] மன்னர் யசோதவர்மனை வீழ்த்தி காஷ்மீர் முதல் [[மால்வா (மத்தியப் பிரதேசம்)|மாளவம்]] வரையிலான பகுதிகளை கி பி 475 முதல் 576 முடிய ஆண்டனர்.<ref>India: A History by John Keay p.158</ref> <ref>{{cite web |url=http://www.diss.fu-berlin.de/diss/servlets/MCRFileNodeServlet/FUDISS_derivate_000000007165/01_Text.pdf |title=The Hephthalites: Archaeological and Historical Analysis |last=Kurbanov |first=Aydogdy |page=24 |year=2010 |accessdate=17 January 2013 |quote=The Hūnas controlled an area that extended from Malwa in central India to Kashmir.}}</ref>
 
==வரலாறு==
[[File:Asia 500ad.jpg|thumb|left|250px|கி பி 500-இல் ஹூணர்களின் ஆதிக்கத்தை காட்டும் ஆசியாவின் வரை படம், கி பி 500]]
 
இந்தியா மீது படையெடுத்து வந்த [[ஹெப்தலைட்டுகள்|ஹெப்தலைட்டுகளின்]] ஒரு கூட்டத்தவரான ஹூணர்களை [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசர்]] ஸ்கந்த குப்தர் வென்றார்.<ref>''Ancient India: History and Culture'' by Balkrishna Govind Gokhale, p.69</ref> கி பி 510-இல் குப்த பேரரசர் பானுகுப்தர் காலத்தில் மீண்டும் படையெடுத்து வந்த ஹூணர்களை வென்றார்.<ref>''Ancient Indian History and Civilization'' by Sailendra Nath Sen, p.220</ref><ref>''Encyclopaedia of Indian Events and Dates'' by S. B. Bhattacherje, p.A15</ref>
 
கி பி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மீண்டும் இந்தியா மீது படையெடுத்து வந்த ஹூணர்களை [[புந்தேல்கண்ட்]] பகுதியின் [[சந்தேலர்கள்|சந்தேல குல]] மன்னர் யசோவர்மனும், நரசிம்மகுப்தரும் விரட்டியடித்தனர்.<ref>''India: A History'' by John Keay, p.158</ref><ref>''History of India, in Nine Volumes: Vol. II'' by Vincent A. Smith, p.290</ref>
 
பின்னர் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குப்த பேரரசு வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில், ஹூணர்கள் மீண்டும் படையெடுத்து இந்தியாவின் மேற்கு, வடக்கு, மற்றும் மத்தியப் பகுதிகளைப் கைப்பற்றினர்.<!--{{cite web |url=http://www.diss.fu-berlin.de/diss/servlets/MCRFileNodeServlet/FUDISS_derivate_000000007165/01_Text.pdf |title=The Hephthalites: Archaeological and historican analysis |last=Kurbanov |first=Aydogdy |year=2010 |accessdate=5 September 2012}}</ref--><ref>''Ancient Indian History and Civilization'' by Sailendra Nath Sen, p.220</ref><ref>''Encyclopaedia of Indian Events and Dates'' by S. B. Bhattacherje, p.A15</ref>
 
[[Fileபடிமம்:Sondani.jpg|thumb|left|200px|யசோவர்மனின் வெற்றித் தூண், சந்தனி, [[மண்டசௌர் மாவட்டம்|மண்டசௌர்]]]]
திபெத்திய மொழிகளில் ஹூணர்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. ஹூணர்கள் [[யவனர்]]கள், காம்போஜர்கள் போன்றவர்களே என குறித்துள்ளனர்.<ref>Pag-Sam-Jon-Zang (1908), I.9, Sarat Chandra Das; Ancient Kamboja, 1971, p 66, H. W. Bailey.</ref>
 
வரி 25 ⟶ 21:
<ref>[http://www.anythinganywhere.com/commerce/coins/coinpics/indi-heph.htm Source]</ref>
 
{{HistoryOfSouthAsia}}
 
== சமயம் ==
ஹூணர்கள் [[வேத காலம்|வேத கால]] சூரியக் கடவுளையும் [[சிவன்|சிவனையும்]] வழிபட்டனர்.<ref>History of civilizations of Central Asia, Volume 3 By Boris Abramovich Litvinovskiĭ Page 173</ref>
 
== இராஜபுத்திர குலங்கள் ==
ஹூணர்களுக்கும் உள்நாட்டு மக்களுக்கும் பிறந்தவர்களே சூரிய, சந்திர, அக்னி வம்சத்தைச் சார்ந்த [[ராஜ்புத்|36 இராஜபுத்திர குலங்கள்]] என நம்பப்படுகிறது.<ref>http://www.kiplingsociety.co.uk/rg_marque_royalraces.htm</ref> <ref>[http://www.britannica.com/topic/Rajput Rajput Indian history]</ref>
 
== இதனையும் காண்க ==
* [[இந்தோ சிதியன் பேரரசு]]
* [[இந்தோ-பார்த்தியன் பேரரசு]]
* [[ஹெப்தலைட்டுகள்]]
 
== அடிக்குறிப்புகள் ==
{{reflist}}
== மேற்கோள்கள் ==
*[[Iaroslav Lebedynsky]], "Les Nomades", Paris 2007, ISBN 978-2-87772-346-6
 
== வெளி இணைப்புகள் ==
 
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
வரி 50 ⟶ 46:
[[பகுப்பு:இந்துப் பேரரசுகள்]]
[[பகுப்பு:மத்தியப் பிரதேச வரலாறு]]
[[பகுப்பு:இனங்கள்]]
[[பகுப்பு:இந்திய இனக்குழுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹூணர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது