ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நேரில் சென்றபோது பெறப்பட்ட விவரங்கள் இணைப்பு
வரிசை 59:
 
==அமைப்பு==
இராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே பலி பீடம், நந்தியை அடுத்து கருவறை உள்ளது. இடப்புறம் ஆயிரத்தொருவர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும் உள்ளன.பலிபீடம் நந்தியைக் கடந்து உள்ளே செல்லும்போது மூலவர் கருவறைக்கு முன்பாக துவாரபாலகர்கள் உள்ளனர். திருச்சுற்றில் இரண்டு பாணலிங்கங்கள், விசாலாட்சி, விசுவநாதர், சிறப்புலிநாயனார், மகாலிங்கம், சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், பரவையார், சுந்தரர், ச்ஙகிலியார், கணபதி, மகாலிங்கம், பாலமுருகன், அருணகிரிநாதர், மகாலிங்கம், கஜலட்சுமி, கைலாசநாதர், பர்வதவர்த்தினி, வாயுங்கம், தேயுலிங்கம், அப்புலிங்கம் காணலாம். ஆயிரத்தொருவர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும் இங்கு உள்ளது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூரத்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, கோச்செங்கட்சோழன், துர்க்கை உள்ளனர். மூலவர் சன்னதிக்கு வலப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. வெளிச்சுற்றில் விநாயகர், சரஸ்வதி, வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. சுப்பிரமணியர் சன்னதிக்கு முன்பாக மயிலும், பலிபீடமும் உளளன.
 
==தலவரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ஆக்கூர்_தான்தோன்றீசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது