லங்கர் (சீக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
'''லங்கர்''' ({{lang-en|Langar}} {{lang-pa|ਲੰਗਰ}}, {{lang-hi|लंगर}}), [[சீக்கியம்|சீக்கிய சமய]] வழிப்பாட்டுத்வழிபாட்டுத் தலமான [[குருத்துவார்|குருத்துவாராக்களில்]] வழிபட வருபவர்களுக்கு சாதி, சமய வேறுபாடுன்றி இலவசமாக சைவ உணவு வழங்கும் சமையல் கூடமாகும். லங்கரில் உணவு தயாரிக்கவும், பக்தர்களுக்கு உணவு பரிமாறவும், நீர் வழங்கவும் தன்னார்வ சீக்கிய ஆண், பெண் தொண்டர்கள் முன் வருகின்றனர்.<ref>[http://www.aljazeera.com/indepth/inpictures/2013/11/pictures-kitchen-feeds-100000-daily-20131117124238293396.html In Pictures: Kitchen that feeds 100,000 daily]</ref>
 
[[தீபாவளி|தீபாவளியின்]] போது மட்டும், [[அம்ரித்சர்|அமிர்தசரசில்]] உள்ள [[பொற்கோயில்|ஹர்மந்திர் சாகிப்]] குருத்துவாராவின் லங்கரில் மட்டும் அசைவ உணவு பக்தர்களுக்குபக்தர்களுக்குப் பிரசாதமாக பரிமாறப்படுகிறது. உலகம் முழுவதும் சீக்கியர்கள் வாழும் பகுதிகளில் உள்ள குருத்துவாராக்களில் லங்கர் கட்டாயம் இடம் பெற்றிருக்கும்.
 
சீக்கிய பண்டிகை நாட்களில் குருத்துவராக்களில் கூட்டம் கூடுவதால், திறந்த வெளி லங்கர்கள் அமைக்கப்படுகிறது.
 
==வரலாறு==
சாதி, சமய, இனம், மொழி, சமுக வேறுபாடுகளைவேறுபாடுகளைக் களையும் பொருட்டு, சீக்கிய சமயத்தின் நிறுவனரான [[குருநானக்]] லங்கர் எனும் ''பொதுச் சமயலறை'' அல்லது [[சமபந்தி விருந்து]] எனும் திட்டத்தை சீக்கிய சமயத்தில் கொண்டு வந்தார். <ref>[[Guru Granth Sahib]] pg. 282</ref> பின்னர் மூன்றாம் சீக்கிய '''குரு அமர்தாஸ்''' '''லங்கர்''' திட்டத்தை அனைத்து குருத்துவராக்களில் கொண்டு வந்தார்.<ref>http://www.goldentempleamritsar.org/guru-ka-langar-amritsar-golden-temple.php</ref>
 
==படக்காட்சியகம்==
"https://ta.wikipedia.org/wiki/லங்கர்_(சீக்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது