முத்தரசநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
No edit summary
வரிசை 24:
''' முத்தரசநல்லூர் ''' ([[ஆங்கிலம்]]: mutharasanallur), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சி மாவட்டத்தில்]] [[ஸ்ரீரங்கம்]] வட்டத்தில் இருக்கும் ஒரு [[கிராமம்]] ஆகும்.
 
[[திருச்சி]] மாநகரத்திற்கு மேற்கே 7 கி.மீ தொலைவில் [[காவிரி]] ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள வரலாற்றுவரலாற்றுச் சிறப்பு மிக்க ஓர்ஒரு கிராமம் ஆகும். பண்டைய மக்களின் வாழ்க்கைவாழ்க்கைக் குறிப்புகள் உள்ள பழைமையான [[கல்வெட்டு]]க்களை கொண்ட கோவில்கள் இங்கு காணப்படுகிறன. இக்கல்வெட்டுக்கள் [[இந்தியா|இந்திய]] தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறனவருகின்றன.
 
== வரலாறு ==
முன்னர் இப்பகுதியை ஆட்சி செய்ததாகசெய்ததாகக் கூறப்படும் ''முத்தரசன்'' என்ற குறுநில மன்னனின் பெயராலேயே இந்த ஊர் முத்தரசநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊர் மிகப் பழமையான கிராமம். இங்குள்ள தொடருந்து நிலையம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டதாகநிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடருந்து நிலையம், [[திருச்சி]] – [[கரூர்]] தடத்தில் மூன்றாவது நிலையமாகும். (பாலக்கரை, கோட்டை, முத்தரசநல்லூர்). அருகே உள்ள சிற்றூர்கள் ஜீயபுரம், அல்லூர், பழூர், கூடலூர், முருங்கப்பேட்டை, கம்பரசம்பேட்டை ஆகியவை.
 
=== முன்னாள் ஊராட்சிஊராட்சிச் தலைவர்கள் ===
* திரு. K. கணேசன்
* திரு. அ. மருதநாயகம்
வரிசை 42:
== விழாக்கள் ==
=== மாரியம்மன் திருவிழா ===
சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் ஒன்றாக இணைந்து, வரி வசூலித்து 7 நாட்கள் திருவிழா அம்மனுக்கு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த திருவிழாக்களின் வரவு செலவு கணக்குகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாகமேலாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடக்தக்கது. மேலும் இந்த திருவிழாவின் முடிவில் பெளர்ணமி வெளிச்சத்தில், காவிரி ஆற்றின் மணலில் 2500 பேர்களுக்கு அன்னதானம் வழக்கப்படுகிறது.
 
=== மதுரகாளியம்மன் திருவிழா ===
இந்தஇந்தத் திருவிழா, 1 வருடத்திற்கு ஒருமுறை [[சித்திரை]] மாதத்தில் நடைபெறுகிறது. பாம்பு ஆட்டம், மஞ்சள் நீர் விளையாட்டு பொன்றவைபோன்றவை இவ்விழாவின் சிறப்பு.
 
== புள்ளியியல் குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/முத்தரசநல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது