தண்டு (சுடுகலன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
 
=== அச்சினுள் செலுத்தப்பட்ட நெகிழி ===
இதை நிர்மானிக்க ஆகும் செலவு அதிகமாக இருந்தாலும், ஒரு முறை அமைத்த பின்பு, [[அச்சினுள் செலுத்தப்படுதல்]] மூலம் உருவாகும் தண்டின் விலை, மலிவான மரத்தால் ஆன தண்டுகளை தயாரிக்கும் விலையைவிட குறைவு. ஒவ்வொரு தண்டும் கிட்டதட்ட ஒரே அளவிலும், நிறைவுவேலை செய்யப்பட அவசியம் இல்லாமலும் இருக்கும். [[வெப்பநெகிழி]] பொருட்கள் அச்சினுள் செலுத்தப்பட்டு இவ்வகைத்தண்டு தயாரிக்கப்படுவதன் விளைவாக ஸ்திரத்தமின்மையும், வெப்ப நிலைத்தன்மை இல்லாமலும் இருக்கும். இவையிரண்டுமே இதன் குறைகள் ஆகும்.
 
 
=== கைவினை கலப்புத் தண்டு ===
"https://ta.wikipedia.org/wiki/தண்டு_(சுடுகலன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது