"சரசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

955 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
இவ் ஊருக்கு சரசாலை என்ற பெயர் தோன்றியமைக்கு ஓர் வரலாற்று கதை உண்டு. இராணவ மன்னனின் ஆட்சிக்காலத்தின்போது இடம்பெற்ற இராமாயண யுத்ததத்திற்காக இந்தியாவிலிருந்து வருகைதந்திருந்த இாமபிரான் அம்புகளை சேமித்து இங்கே வைத்திருந்ததாக வாய்மொழி கதைகள் கூறுகின்றன. அம்பு என்பதனை சரசு எனவும் அழைக்கப்பட்டது. எனவே அம்பு ஆலை என்பது சரசுஆலை என அழைக்கப்படலாயிற்று. பின்னாளில் அது சரசாலை என மருவி அழைக்கப்பட்டு வருகின்றது.
 
== சிறப்புக்கள் ==
சரசாலை என்ற கிராமமானது கனகன்புளியடி சந்தியிலிருந்து ஆரம்பித்து புத்தூர் வீதியின் வலது புறமாகவும் பருத்தித்துறை வீதியின் இருமருங்காகாவும் நீண்டு செல்கின்றது. கனகன்புளியடி சந்திக்கு ஐந்து சந்தி என்ற சிறப்பும் உண்டு. இதைவிடவும் சரசாலை வடக்கில் பறவைகள் சரணாலயமும் காணப்படுகின்நது. இங்கு பல வெளிநாட்டுப் பறவைகளை காணக்கூடியதாக உள்ளது.
==குறிப்புகள்==
{{reflist}}
153

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2150302" இருந்து மீள்விக்கப்பட்டது