"சரசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
== அறிமுகம் ==
[சரசாலை] கிராமமானது [இலங்கையின்] [யாழ்மாவட்டம்| யாழ்மாவட்டத்தில்] [தென்மராட்சி] பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.இவ்வூருக்கு வடக்கில் [[கப்பூது]]ம், கிழக்கில் [[மீசாலை]], [[மந்துவில்]] என்பனவும், தெற்கில் [[மட்டுவில்]] கிழக்குப் பகுதியும், மேற்கில் வலிகாமம் பிரிவைச் சேர்ந்த [[வாதரவத்தை]]யும் உள்ளன.<ref>Statistical Information-2010, பக். 17ல் உள்ள நிலப்படத்தைப் பார்க்க.</ref> இவ்வூர் சரசாலை வடக்கு, சரசாலை தெற்கு என்னும் இரண்டு [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களுக்குள் அடங்கியுள்ளது.[[யாழ்ப்பாணம் - கண்டி வீதி]]க்கு வடக்கே [[சாவகச்சேரி]]யில் இருந்து ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருகு [[பருத்தித்துறை]] நோக்கிச் செல்லும் சரசாலை-நுணாவில் வீதி ஊடாக பயணம் செய்யலாம்.
 
== வரலாறு ==
153

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2150303" இருந்து மீள்விக்கப்பட்டது