"சரசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

301 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
== சிறப்புக்கள் ==
சரசாலை என்ற கிராமமானது கனகன்புளியடி சந்தியிலிருந்து ஆரம்பித்து புத்தூர் வீதியின் வலது புறமாகவும் பருத்தித்துறை வீதியின் இருமருங்காகாவும் நீண்டு செல்கின்றது. கனகன்புளியடி சந்திக்கு ஐந்து சந்தி என்ற சிறப்பும் உண்டு. இதைவிடவும் சரசாலை வடக்கில் பறவைகள் சரணாலயமும் காணப்படுகின்நது. இங்கு பல வெளிநாட்டுப் பறவைகளை காணக்கூடியதாக உள்ளது.
 
== பாடசாலைகள் ==
யா/சரசாலை சரஸ்வதி வித்தியாலயம்
 
== கோவில்கள் ==
நுணுவில் பிள்ளையார் கோவில்
வீரமாகாளி அம்மன் கோவில்
 
 
==குறிப்புகள்==
{{reflist}}
153

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2150304" இருந்து மீள்விக்கப்பட்டது