தண்டு (சுடுகலன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 32:
 
=== கைவினை கலப்புத் தண்டு ===
கண்ணாடியிழை, [[கெவ்லார் இழை|கெவ்லார்]], [[கரிம இழை]] , அல்லது சிலவற்றின் கலவையை அதற்கேற்ற பிணைப்பியில் (ஒன்றாக பிணைக்கும் பொருள்) நிறைசெறிவூட்டி, அச்சினுள் வைக்கப்பட்டு, இருக விடப்பட்டு தயாரிக்கப்படுவதே '''கைவினை கலப்புத் தண்டு''' ஆகும். இவ்வாறு உருவான தண்டு, அச்சினுள் செலுத்தப்பட்ட நெகிழியைவிட வலிமையையும், நிலைத்தன்மையையும் கொண்டிருக்கும். இது அச்சினுள் செலுத்தப்பட்டு தயாரித்த தண்டின் பாதி எடையைதான் கொண்டிருக்கும். வழுவழுப்பான தோற்றமளிக்க, அச்சினுள் கலவையை இடுவதற்கு முன்பாக, அதனுள் [[கட்டிக்கூழ் பூச்சு]] இருக்கும்.
 
=== பல்லடுக்கு மரம் ===
"https://ta.wikipedia.org/wiki/தண்டு_(சுடுகலன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது