தண்டு (சுடுகலன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 44:
 
=== பல்லடுக்கு மரம் ===
பல மரத்தால் ஆன அடுக்குகளுக்கு இடையில், கோந்து வைத்து ஒட்டி, ஒன்றாக இணைக்கப்பட்டு உருவானதுதான் '''பல்லடுக்கு மரம்''' ஆகும். நவீன பல்லடுக்குகள், 1.6மி.மீ. தடிமனுள்ள (பொதுவாக பிர்ச்சு) மரப்பலகைகளை, [[இப்பாக்சி]]யில் ஊரவிட்டு, மரச்சிராய் ஓட்டம் எதிரும்புதிருமாக இருக்குமாறு அடுக்கி, அதிக வெப்பம் மற்றும் அழுத்ததில் இறுகவிடப்படும். இவ்வாறு இறுகி உருவான பல்லடுக்கு மரம், இயற்கையான மரத்தைவிட மிக அதிக வலிமையுடனும், வெப்பம் மற்றும் ஈரப்பதத்திற்க்கான எதிர்ப்புடனும் விளங்கும். பல்லடுக்கு தண்டின் அடர்த்தியே இதிலுள்ள பாதகமான அம்சம் ஆகும். இதனால் பல்லடுக்கு தண்டுகள், எளிய மரத்தண்டைவிட 110 முதல் 140 கிராம் வரை எடை கூடுதலாக இருக்கும்.
<ref name=stockmarket />
 
=== உலோகம் ===
"https://ta.wikipedia.org/wiki/தண்டு_(சுடுகலன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது