கொரில்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 1:
{{Taxobox
| name = கொரில்லா<ref name=MSW3>{{MSW3 Groves|pages=181-182|id=12100787}}</ref>
| image = Male silverbackgorilla Gorillain SF zoo.JPGjpg
| image_caption = சாம்பல்முதுகு ஆண் கொரில்லா<br />(''Gorilla gorilla'')
| regnum = [[விலங்கு]]கள்
| phylum = [[முதுகுநாணி]]கள்
வரிசை 14:
| type_species = ''[[Western Gorilla|Troglodytes gorilla]]''
| type_species_authority = [[Thomas S. Savage|Savage]], 1847
| subdivision_ranks = [[Speciesஇனம் (உயிரியல்)]]
| subdivision =
''[[Western Gorilla|Gorilla gorilla]]''<br />
''[[Eastern Gorilla|Gorilla beringei]]''
| range_map = ZL_Gorilla_ZL Gorilla (genus).png
| range_map_caption = distribution of ''Gorilla''
}}
[[Fileபடிமம்:Gorilla gorilla skull.jpg|thumb|upright 1.2| Sexual dimorphism of the skull]]
 
'''கொரில்லா''' (''Gorilla gorilla''), மனிதர்களுக்கு நெருங்கிய [[இனம் (உயிரியல்)|இனமான]], [[ஆப்பிரிக்கா]]வில் வாழும் வாலில்லாப் பெரிய [[மனிதக் குரங்கு]] இனமாகும். [[மனிதர்]]களும் கொரில்லாக்களும் [[சிம்ப்பன்சி]] போன்ற இன்னும் ஒருசில விலங்குகளும் [[முதனி]] எனப்படும் பேரினத்தைச் சேர்ந்தவை. முதனிகளில் யாவற்றினும் மிகப் பெரியது கொரில்லா தான். இது சுமார் 1.7 மீ (5 அடி 6 அங்குலம்) உயரம் இருக்கும். [[கை]] [[முட்டி]]களால் ஊன்றி நடக்கும். [[ஆண்]] கொரில்லாக்கள் 150 கிலோ கிராம் (330 [[பவுண்டு]]) எடை இருக்கும். பெண் கொரில்லாக்கள் ஆண்களில் பாதி எடை இருக்கும்.
 
பார்ப்பதற்கு கருப்பாய் பெரிய உருவமாய் இருப்பினும், இவை [[இலை]] தழை [[பழம்]], [[கிழங்கு]] உண்ணிகள்; என்றாலும் சிறிதளவு [[பூச்சி]]களையும் உண்ணும் (உணவில் 1-2% பூச்சிகள் என்பர்); வாழ்நாள் 30-50 ஆண்டுகள். [[பெண்]] கொரில்லாக்கள் [[கருக்காலம்|கருவுற்று இருக்கும் காலம்]] 8.5 மாதங்கள். இவை 3-4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் [[கருத்தரிப்பு|கருவுருகின்றன]]. பெரும்பாலும் எல்லா கொரில்லாக்களும் B [[இரத்த வகை]]யைச் சார்ந்தது என்று அறிந்திருக்கிறார்கள். இதனுடைய [[டி.என்.ஏ]] 95-99% மனிதர்களுடன் ஒத்திருப்பதால்<ref>[http://www.answersingenesis.org/tj/v17/i1/DNA.asp Greater Than 98% Chimp/Human DNA Similarity? Not Any More.]. Answers in Genesis (2003-04-01). Retrieved on 2011-09-27.</ref> இவை சிம்ப்பன்சிக்கு அடுத்தாற்போல மனிதனுடன் நெருக்கமான [[உயிரினம்]] என்பார்கள்.
== வாழ் முறைகள் வாழிடங்கள் ==
 
== மேற்கோள்கள் ==
 
<references />
== இவற்றையும் பார்க்க ==
{{video|filename=Gorilla gorilla gorilla3.ogg|title=கொரில்லா உண்ணும் காட்சி|description=ஜனவரி 2006ல், Disney animal kingdomல் பதிவு செய்யப்பட்ட, ஒரு கொரில்லா உண்ணும் காட்சி.|format=[[Ogg]]}}
 
== வெளி இணைப்புகள் ==
{{commonsCommons|Gorilla}}
{{3d commons|Gorilla}}
{{Wikispecies|Gorilla}}
{{wikinewsWikinews|Researchers:Wild gorillas seen using tools}}
{{video|filename=Gorilla gorilla gorilla3.ogg|title=கொரில்லா உண்ணும் காட்சி|description=ஜனவரி 2006ல், Disney animal kingdomல் பதிவு செய்யப்பட்ட, ஒரு கொரில்லா உண்ணும் காட்சி.|format=[[Oggஆக்]]}}
 
* [http://tamil.cri.cn/1/2008/08/18/121s74010.htm திட்டமிடும் குரங்குகள் - சீன வானொலிக் கட்டுரை]
*[http://www.bbc.com/tamil/global/2016/05/160516_gorilla சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் ருவாண்டா மலைக்கொரில்லாக்கள்]
வரி 44 ⟶ 42:
* [http://bagheera.com/inthewild/van_anim_gorilla.htm Bagheera] நிலவுலகில் அழிந்து அருகிவரும் விலங்குகளைப்பற்றிய கல்விக்கான வலைத்தளம். {{ஆ}}
* [http://www.gorilla-haven.org/ghfamous.htm கொரில்லா புகலிடம்] - கொரில்லாவைப்பற்றிய செய்திகள். {{ஆ}}
* [http://archive.is/20120523223055/homepage.mac.com/wildlifeweb/gorillas/ Gorillas Online] - natural history, genetics, conservation and photos
* [http://www.koko.org/ The Gorilla Foundation], home of Koko the gorilla famous for her sign language skills
* [http://web.archive.org/20050407084359/homepage.mac.com/wildlifeweb/gorillas/images/ Tim Knight's Gorilla Gallery] - gorilla pictures
* [http://pin.primate.wisc.edu/factsheets/entry/gorilla Primate Info Net ''Gorilla'' Factsheet] - taxonomy, ecology, behavior and conservation
* [http://www.sandiegozoo.org/animalbytes/t-gorilla.html San Diego Zoo Gorilla Factsheet] - features a video and photos
* [http://www.worldwildlife.org/gorillas/ World Wildlife Fund: Gorillas] - conservation, facts and photos
* [http://www.berggorilla.org/ Mountain Gorilla] - and also a lot of facts about gorillas
* [http://www.rozhlas.cz/unmasking/portal/ Gorillas at Prague Zoo] - hit reality-tv show (24/7) of live gorillas at the Prague Zoo
* [http://www.gorillahub.com/GorillaQuickFacts.htm Gorilla quic facts]
* [http://www.gorillafund.org/ The Dian Fossey Gorilla Fund International]
 
==மேற்கோள்கள்==
<references />
 
{{மனிதக் குரங்குகள்|state=collapsed}}
"https://ta.wikipedia.org/wiki/கொரில்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது