தமிழ் விக்கிப்பீடியா வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
DrRom (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎தொடக்கம்: மேற்கொண்டப் பயனர் --> மேற்கொண்ட பயனர்
DrRom (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎முதல் உள்ளடக்கத் தொகுப்பு: கொள்கைக் குறித்த --> கொள்கை குறித்த
வரிசை 44:
விக்கிபீடியா என்பது முழுமையானதும், துல்லியமானதுமான இலவச உள்ளடக்கங்களைக்கொண்ட கலைக்கழஞ்சியமொன்றை உருவாக்குவதற்கான ஒரு பன்மொழித் திட்டமாகும். இது 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதன் பின் பல மொழிகளிலுமாகச் சேர்த்து இதுவரை 300,000 க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
}}
அத்துடன் "ஜிஎன்யு இலவச ஆவண அநுமதி" என்பது குறித்த செய்தியுடன் விக்கிப்பீடியாவின் கொள்கைக்கொள்கை குறித்த விளக்கமும், புதிய பயனர்களுக்கான அழைப்பும் அந்தத் தொகுப்பில் காணப்படுகின்றது. "விக்கிப்பீடியா, பன்மொழி, உதவி போன்று விக்கிப்பீடியாவின் அடிப்படை கொள்கைகளை அறிந்துக்கொள்வதற்கு ஆங்கில விக்கிப்பீடியாவிற்கு இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. அது அக்காலத்திலேயே விக்கிப்பீடியாவின் கொள்கை மற்றும் அதன் பயன்பாடு குறித்த புரிந்துணர்வுக் கொண்ட ஒருவரால் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு அதன் உள்ளடக்கங்கள் சான்று இன்றும் பகிர்கின்றன. அத்துடன் உள்ளடக்க பிரிவுகள் பிரிக்கப்பட்டு, பிறமொழி விக்கிப்பிடியாக்களுக்கான இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. அந்த இணைப்புகள் விக்கிப்பீடியாவில் இணைப்பு வழங்கும் வகையிலான சதுர அடைப்புக்குறிகள் இடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த "Architecture" எனும் பெயரில் 19 தொகுப்புகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன. <ref>[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Architecture Achitecture வின் தொகுப்புகள்]</ref> அத்துடன் அப்பயனர் அல்லது அப்பயனர் பெயரில் தோன்றியவர் காணப்படவில்லை.
 
===முதல் தடித்தெழுத்து===
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_விக்கிப்பீடியா_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது