தமிழ் விக்கிப்பீடியா வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
DrRom (பேச்சு | பங்களிப்புகள்) சி →முதல் உள்ளடக்கத் தொகுப்பு: புரிந்துணர்வுக் கொண்ட --> புரிந்துணர்வு கொண்ட |
DrRom (பேச்சு | பங்களிப்புகள்) சி →முதல் உள்ளடக்கத் தொகுப்பு: உள்ளடக்க பிரிவுகள் --> உள்ளடக்கப் பிரிவுகள் |
||
வரிசை 44:
விக்கிபீடியா என்பது முழுமையானதும், துல்லியமானதுமான இலவச உள்ளடக்கங்களைக்கொண்ட கலைக்கழஞ்சியமொன்றை உருவாக்குவதற்கான ஒரு பன்மொழித் திட்டமாகும். இது 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதன் பின் பல மொழிகளிலுமாகச் சேர்த்து இதுவரை 300,000 க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
}}
அத்துடன் "ஜிஎன்யு இலவச ஆவண அநுமதி" என்பது குறித்த செய்தியுடன் விக்கிப்பீடியாவின் கொள்கை குறித்த விளக்கமும், புதிய பயனர்களுக்கான அழைப்பும் அந்தத் தொகுப்பில் காணப்படுகின்றது. "விக்கிப்பீடியா, பன்மொழி, உதவி போன்று விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கொள்கைகளை அறிந்துக்கொள்வதற்கு ஆங்கில விக்கிப்பீடியாவிற்கு இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. அது அக்காலத்திலேயே விக்கிப்பீடியாவின் கொள்கை மற்றும் அதன் பயன்பாடு குறித்த புரிந்துணர்வு கொண்ட ஒருவரால் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு அதன் உள்ளடக்கங்கள் சான்று இன்றும் பகிர்கின்றன. அத்துடன்
===முதல் தடித்தெழுத்து===
|