தமிழ் விக்கிப்பீடியா வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
DrRom (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎வளர்ச்சிப் படிகள்: உதவி குறிப்புகளையும் 26 ஆம் திகதி எழுதப்பட்டுள்ளது. --> உதவி குறிப்புகளும் எ
DrRom (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎வளர்ச்சிப் படிகள்: கட்டுரையை தொகுத்துள்ளார் --> கட்டுரையைத் தொகுத்துள்ளார்
வரிசை 75:
 
==வளர்ச்சிப் படிகள்==
அடுத்து 2003, நவம்பர் 21 ஆம் திகதி "195.229.241.228" கொண்ட ஐபி முகவரியில் ஒருவர் பங்களிக்கத் தொடங்கியுள்ளார். அவரும் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது இலங்கைத் தமிழரின் தனித்துவமான எழுத்து நடையில் தென்படுகிறது. இவரே [http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&oldid=91 விக்கிப்பீடியாவின் புதுப் பயனர் பக்கத்தை] முதலில் உருவாக்கியவராவர். அத்துடன் [http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=105 விக்கிப்பீடியா விக்கிப்பீடியர்கள்] என விக்கிப்பீடியர்களுக்கான உதவிக் குறிப்புகளும் 26 ஆம் திகதி எழுதப்பட்டுள்ளன. இந்த ஐபி முகவரியில் பங்களித்தவர் 10 தொகுப்புகளை மட்டுமே செய்துள்ளார். பத்தாவது தொகுப்பாக [[யாழ்ப்பாணம்]] கட்டுரையைகட்டுரையைத் தொகுத்துள்ளார். அதற்கடுத்து "213.42.2.8" எனும் ஐபி முகவரியில் 53 தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன.<ref>[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/213.42.2.8 ஐபி இலக்கம் 213.42.2.8 இன் தொகுப்புகள்]</ref> இந்த ஐபி முகவரியின் முதல் பங்களிப்பு 2003, நவம்பர் 21 பதிவாகியுள்ளது. இந்த ஐபி இலக்கத்திற்குரியவரும் ஒரு இலங்கையரே என்பது அவரது எழுத்து நடையில் தெரிகிறது.
 
===புதுப் பயனர் பக்கம் உருவாக்கம்===
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_விக்கிப்பீடியா_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது