"சோழர் படை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

41 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (LanguageTool: typo fix)
சி (clean up)
**வேளைக்காரர்
**தாக்குதல் அணி
**மருத்துவ அணி

[[சோழர் கடற்படை]]

* கண்ணி

* தளம்

* மண்டலம்

* கனம்

* அணி

* பிரிவு
|headquarters =

===அமைப்பும் நிர்வாகமும்===
சோழர் படை புராதன இந்திய பாரம்பரியமான அறுமடி முறையை அமைப்புக்கும், அறுமடி முறையை நிர்வாகத்திற்கும் பயன்படுத்தினர். சோழப்படையின் வளர்ச்சியைப் பற்றிய பல்வேறு பகுதிகளைப் பற்றியும் இப்பெயர்களிலிருந்தே அறியலாம். "ஆனையாட்கள்" அல்லது "குஞ்சரமல்லர்" என்றும் குறிப்பிடப்பட்ட யானைப்படையைப் பற்றியும் "குதிரைச் சேவகர்" என்று அழைக்கப்பட்ட குதிரைப்படையைப் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. மற்றும் காலாட்படையின் பல பகுதிகள் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுக்களின் காணப்படுகின்றன. கைக்கோளாளரைக் கொண்ட பிரிவு "கைக்கோளப் பெறும் படை" என்று அழைக்கப்பட்டது.

வில்லேந்திய வீரர்கள் "வில்லிகள்" என்றும், வாளேந்திய வீரர்கள் "வாள்பெற்ற கைக்கோளர்கள்" என்றும் குறிக்கப்படுகின்றனர். வலங்கை வகுப்பைச் சேர்ந்த வேளைக்காரர் என்போர் போர்ப் படையில் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். இலங்கையில் பொலன்னறுவையிலிருக்கும் விஜயபாகு மன்னன் கல்வெட்டில் இலங்கை வேளைக்காரர்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இவ்வேளைக்காரர் என்போர் தேவைப்பட்ட போது தற்காலிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட படைச் சேவகர்கள் என்ற கருத்து உள்ளது.

பிற்கால [[இலக்கியம்|இலக்கியச்]] சான்றுகள் சில இக்கருத்துக்கு வலிவு தருகின்றன. பிற்காலப் [[பாண்டியர்|பாண்டிய]] நாட்டில் பணியாற்றிய "தென்னவன் ஆபத்துதவிகள்" என்போர் இவ்வேளைக்காரரைப் போன்றவரே. இவர்கள் அனைவரும் அரசரின் அருகிலேயே இருந்தனர் என்றும், மிக்க அதிகாரம் பெற்றிருந்தனர் என்றும் மார்க்கோபோலோ குறித்துள்ளார். படைகளுக்குள் சிறுதனம் பெருதனம் என்ற பாகுபாடும் இருந்ததாகக் கல்வெட்டுக்களில் இருந்து தெரியவருகிறது.
====தளம்====
''கட்டளையிடும் அதிகாரியின் தரம்'': '''தளபதி''' - (கடற்படையின் '''தளபதி''' தரத்திற்கு ஒப்பானது)

''தற்கால சமமான தரம்'': '''தளபதி'''

சேனை பல தளங்களாகப் பிரிக்கப்பட்டது. சேனை சுய அமைப்பான படையும் தன்னகத்தே வளங்களையும் பொருட்களையும் கொண்டது. தளம் பொதுவாகப் பின்வரும் பிரிவுகளைக் கொண்டது.
====அணி====
''கட்டளையிடும் அதிகாரியின் தரம்'': '''அணிபதி'''

''தற்கால சமமான தரம்'': '''துணைத் தளபதி'''

தளம் பல சிறு அணிகளாகப் பிரிக்கப்பட்டது. அணி என்பது பொதுவாகத் தளத்தின் 1/3 ஆகும். அணி பொதுவாகப் பின்வருமாறு காணப்படும்.

===சீன அறிஞரின் சோழர் படையைப் பற்றிய குறிப்பு===
கி.பி. 1225-ல் ஒரு சீன புவியியலாளர் ''சா யூ-குவா'' சோழ நாட்டைப் பற்றியும் சோழர் படையைப் பற்றியும் பின்வருமாறு எழுதியுள்ளார்.

:"இந்நாடு மேற்கு இந்திய நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினரிடம் அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானையும் 7 அல்லது 8 அடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகளின் மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் வீரர்கள் அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்கு அம்பு எய்கின்றார்கள். அருகே உள்ளவர்கள் ஈட்டிகளால் தாக்குகின்றனர்.<ref name="elephants">The kings themselves used to fight in battlefields riding on such war elephants. There are a few occasions of the king dying in the battlefied on these elephants. [[Parantaka I]]'s son Rajaditya died at Sripurambayam. The Chola king [[Rajadhiraja Chola I]] died on an elephant fighting the Chalukya army at Koppam. The epithet ''Yanai-mel-thunjiya'' (who died on an elephant) is attached to these kings in their inscriptions indicating their valour.</ref>
சங்க காலத்திலேயே சோழர்கள் கடல் வாணிகத்திற்கு அடிகோலினர். பிறகு பல்லவர் காலத்தில் கப்பல் போக்குவரத்துப் பெருகிய காரணத்தால் தென்னிந்தியாவிற்கும், மலேயா (மலேசியா, சிங்கப்பூர்) இந்தோசீனா போன்ற தீவுகளுக்குமிடையில் வாணிகக்கலைப் பண்பாட்டுறவு மேலும் வளர்ந்தது.

9-ம் நூற்றாண்டில் "மணிக்கிராமம்" என்னும் தென்னிந்திய வர்த்தகக் குழு வங்கக்கடலைக் கடந்து எதிர்க் கடற்கரை ஓரத்தில் இயங்கத் தொடங்கிய செய்தியை அங்குள்ள தகுவாபா என்னுமிடத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது. பண்டைய வழக்கப்படியே சோழர்களும் தங்கள் கடல் ஆதிக்கத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டு பல வெற்றிகளைக் கண்டனர். ஈழம், மாலைதீவு ஆகியவற்றைக் கைப்பற்றியது. சீன வரலாற்றில் குறிக்கப்பெற்றது போல, சீன நாட்டிற்கு தூதுக்குழுவை அனுப்பியது.

சோழர் காலத்திய கலங்களின் அமைப்பு எப்படி இருந்தது என்பதைப் பற்றி நேரடியான சான்றுகள் யாதும் கிடைக்கவில்லை. ஆனால் இதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மூன்று வகைக் கலங்கள் சோழ மண்டலக் கரையில் உலாவின என்று [[பெரிப்ளசு]] என்னும் நூல் கூறியுள்ளதையும் பிறகு [[இராஜேந்திர சோழன்|இராஜேந்திரன்]] பெரியதொரு கப்பற்படையைக் கொண்டு வெற்றிகள் பெற்றதனையும் நோக்கும் பொழுது, சோழர் கப்பற்படை சிறியதும் பெரியதுமான பல கொண்ட சிறந்த படையாக அமைக்கப் பெற்றிருந்ததாகத் தோன்றுகிறது. இதில் [[சொழாந்தியம்]], சங்கரா எனும் கடற்கலங்கள் பாவனையில் இருந்துள்ளன.<ref>"Periplus mentions 3 ports in tamil country of which kaveripatnam as center, as the places from which great ships which calls '''colondia''' sailed to pacific islands" - K.M.Panikkar in "geographical factors in indian history", ப-81.</ref><ref>http://www.google.co.in/#hl=en&q=colandia&gs_sm=e&gs_upl=2238l6956l0l7953l8l8l0l0l0l0l1362l1362l7-1l1l0&um=1&ie=UTF-8&tbo=u&tbm=bks&source=og&sa=N&tab=wp&bav=on.2,or.r_gc.r_pw.,cf.osb&fp=e120df0eaafdebbc&biw=1366&bih=646 ''The Colandia type of vessels were employed for voyages between the Coramandel coast on the one hand and the Gangetic delta and Khryse''</ref>
* {{cite book | first= Rama Sankar| last= Tripathi| authorlink= | coauthors= | origyear= | year= 1967| title= History of Ancient India|edition= | publisher= Motilal Banarsidass Publications| location= India| isbn= 81-208-0018-4}}

[[பகுப்பு:சோழர்]]
{{சோழர்}}

[[பகுப்பு:சோழர்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2150923" இருந்து மீள்விக்கப்பட்டது