"மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
clean up
சி (Quick-adding category "சங்கப் புலவர்கள்" (using HotCat))
சி (clean up)
 
'''மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 322.
 
பால் = தூய்மை. பாலாசிரியர் = நன்னடத்தையால் பாடம் புகட்டும் ஆசிரியர்.<br />
[[படிமம்:Bengal Tiger.jpg|thumb|333px|right|'வாள்வரிக் கடுங்கண் வயப்புலி']]
==பாடல் சொல்லும் செய்தி==
காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்கும்படி தலைவியும், தோழியும் பேசிக்கொள்கின்றனர்.
 
தலைவியை வருத்தியது அணங்கு (பேய்) என்று சொல்லி வேலன் இசைக்கருவிகள் முழங்க விழாக் கொண்டாடி நோய் தணியுமாயின் அதைவிடக் கொடியது வேறொன்றும் இருக்கமுடியாது என்கின்றனர்.
 
நாடன்தானே அணங்கினான்?
 
நாடன்
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2150924" இருந்து மீள்விக்கப்பட்டது