முல்லைத்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
}}
 
'''முல்லைத்தீவு''' [[இலங்கை]]யில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் [[முல்லைத்தீவு]]ம் ஒன்றாகும். 1979ம் ஆண்டு தோற்றம் பெற்ற இந்த மாவட்டம் [[கிளிநொச்சி]], [[மன்னார்]]. [[திருகோணமலை]], மற்றும் [[மன்னார்]] மாவட்டங்களாலும் ஒருபுறத்தில் கடலாலும் சூழப்பட்ட பிரதேசமாகும். இது வடமாகாணத்தின் கிழக்குப்பக்கமாக பெருநிலப்பரப்பையும் கொண்டமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் வடக்கெல்லையாக [[கிளிநொச்சி]] மாவட்டமும்,கிழக்கெல்லையாக கடற்பரப்பும், தெற்கு எல்லையாக [[திருகோணமலை]] மாவட்டமும், [[வவுனியா]] மாவட்டமும், [[மன்னார்]] மாவட்டத்தின் ஒரு பகுதியும் மேற்கெல்லையாக மன்னார் மாவட்டமும் அமைந்துள்ளன. அதன் நிலப்பரப்பானது வனப்பகுதிகளை உள்ளடக்கியும் ஆனால் மாவட்டத்தின் உட்புறமாகப் பரந்துபட்ட கடற்பகுதி நீங்கலாகவும் அண்ணளவாக 2516.9 சதுர கிலோமீற்றர் விஸ்தீரணம் கொண்டதாகும். இது நாட்டின் மொத்தப் பரப்பளவின் 3.8% விழுக்காட்டினைக் கொண்டதாகும்.
'''முல்லைத்தீவு''' [[இலங்கை|இலங்கையின்]] வடகீழ்க் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக [[யாழ்ப்பாணம்]], [[கிளிநொச்சி]], [[மன்னார்]], [[வவுனியா]], [[திருகோணமலை]] விளங்குகின்றன. இம்மாவட்டம் தொலைத்தொடர்புகளில் மிகவும் பின் தங்கிய மாவட்டமாகும். அவையும் அரசு மற்றும் வங்கிகளுக்கானவை மாத்திரமே. பொதுமக்களுக்கென எந்தவொரு தொலைபேசி இணைப்பும் கிடையாது. இங்கே தண்ணீரூற்றுப் பகுதியில் நிலத்தினூடாகத் தண்ணீர் ஊற்றெடுத்துப் பாய்வது காணுவதற்கரிய காட்சியாகும்.
 
== மக்கள் தொகை ==
"https://ta.wikipedia.org/wiki/முல்லைத்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது