மைக்கல் ஜாக்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சு.க.மணிவேல்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி Dominic Mukilanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 18:
}}
 
'''மைக்கல் ஜோசஃப் ஜாக்சன்''' (''Michael Joseph Jackson'', ஆகத்து 29, 1958 - சூன் 25, 2009) ஓர் [[ஆபிரிக்க அமெரிக்கர்|ஆபிரிக்க அமெரிக்க]] [[பாப் இசை]]ப் [[பாடகர்]], நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் அதிபர்தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர். புகழ்பெற்ற ஜாக்சன், இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. [[1964]]இல் இவரின் நான்கு சகோதரர்களுடன்உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்து [[ஜாக்சன் 5]] என்ற இசைக்குழுவில் சேர்ந்தார். பின் [[1971]] இல் தனியாகக்தனியாக கச்சேரிகள்பாடத் செய்யதுவங்கி ஆரம்பித்துப் புகழ் அடைந்தார்புகழடைந்தார். ''கிங் அஃப் பாப்'' (பாப் இசையின் மன்னர்) என்றும் எம்.ஜெ என்றும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். [[1982]]இல் வெளிவந்த [[திரில்லர்]] உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள பல தரப்பு மக்களின் மத்தியில்நடுவில் நாற்பது ஆண்டு காலமாகப் பிரபலமானவராகபுகழ்பெற்றவராக வாழ்ந்து வந்துள்ளார்.
 
பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த 'பாப்' புதிய நடனத்தை அவர் படைத்தார்.
 
[[1980கள்|1980களின்]] ஆரம்பத்தில்துவக்கத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரானார். [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]] முதலாகப் பல மக்கள் செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை [[எம்.டி.வி.]] ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழடைந்தது. இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு முக்கியமானதலைமையான கலை ஆனது. ஜாக்சன் படைத்த [[ரோபாட் (நடனம்)|ரோபாட்]], [[மூன்வாக்]] போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன.
 
பல சமூக சேவைகளுக்குதொண்டுகளுக்கு உலக முழுவதிலும் கச்சேரிகளைஇசையரங்கு நிகழ்ச்சிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று [[1993]]இல் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெரிவித்துள்ளது, ஆனாலும் இவர்பற்றிய பொது மக்களின் கருத்துகள் மோசமானது. இன்று வரையும் அமெரிக்கப் [[பரவலர் பண்பாடு|பரவலர் பண்பாட்டில்]] இவர் ஒரு செல்வாக்கு பெற்றவர் ஆவார்.
 
== பிறப்பு ==
மைக்கேல் ஜாக்சன் 1958 ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் - கேத்ரின் எஸ்தர் என்ற தம்பதிக்கு ஏழாவது மகனாகப் பிறந்தார். மைக்கேல் ஜாக்சனின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 குழந்தைகள். மைக்கேலின் தந்தை ஒரு இரும்பு ஆலையில் கிரேன் ஆபரேட்டராகஇயக்குபவராக இருந்தார். ஜோசப் ஒரு இசைக் கலைஞன். ஜோசப் தன் சகோதரர்களுடன்உடன்பிறந்தவர்களுடன் பாண்டு வாத்திய குழுவில் இருந்தார். ஆனால் அவரால் சாதிக்க முடியவில்லை. அதனால் தன் மகன்களுக்குக் கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தார். ஆறு வயதில் ஆரம்பப்துவக்கப் பாடசாலையின் பாடல் போட்டியில் மைக்கேல் ஜாக்சன் முதல் பரிசு வாங்கினார். பின் இசையில் நாட்டம் அதிகமாக மைக்கல் ஜாக்சன் தன் தமயன்களுடன் சேர்ந்து ஜாக்சன்-5 என்ற குழுவில் இணைந்தார்.உலகின் பிரசித்திஉலகின் பெற்றபுகழ்பெற்ற இசை அரங்குகளில்இசையரங்குகளில் ஒன்றான அப்பல்லோ தியேட்டரில்அரங்கில் ‘ஜாக்சன் 5’ குழுவின் முதல் ஆல்பத்தைபாட்டுத் தொகுப்பை அந்நாளில் மிகவும் பிரபலமானபுகழ்பெற்ற [[டயானா ராஸ்]] எனும் பாடகி வெளியிட்டார். அதன் பிறகு தொடர்ந்து டயனாடயானா ராஸ் மைக்கேலுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்துவங்கினார். அதன் பின் மைக்கலும் உலகப் புகழ் பெற்றபுகழ்பெற்ற பாடகராக மாறினார். ஒன்பது வயதிலேயே மைக்கல் நட்சத்திரவிண்மீன் அந்தஸ்தைநிலையை பெற்றார்.
 
== திருமணம் ==
1996ல் பிரஸ்லி என்ற பெண்ணை மைக்கேல் ஜாக்சன் திருமணம் செய்தார்மணந்தார். பின்னர் 1999ல் டெபோரே என்ற பெண்ணையும் மணந்தார். இரண்டு திருமணங்களுமே மைக்கேல் ஜாக்சனின் வினோதஅன்னியமான நடவடிக்கைகளால் விவாகரத்தில்மணமவிலக்கில் முடிந்தன. மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மைக்கல் காதரின் ஜாக்சன் என்ற மகளும், மைக்கல் ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் மைக்கல் ஜாக்சன்-2 என்று இரு மகன்களும் உள்ளனர்.
 
== பாடல் தொகுப்புகள் ==
== ஆல்பங்கள் ==
{|class="wikitable sortable"
! ஆண்டு !! பெயர்
|-
|-
| 1972 || ''[[காட் டு திபி தேர்]]''
|-
| 1979 || ''[[ஆப் தி வால்]]'',
வரிசை 52:
== சாதனை ==
 
"திரில்லர்" என்ற இசைபாடல் ஆல்பம்தொகுப்பு ரசிகர்கள் மத்தியில்நடுவில் பெருத்த வரவேற்பை ‌பெற்றது. ஒட்டு மொத்த உலகத்தையும் ஜாக்சனை திரும்பிப் பார்க்க வைத்தது இந்த ஆல்பம். பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வாங்கியுள்ளார். கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வாங்கியுள்ளார். 75 கோடி ஆல்பங்கள்தொகுப்புகள் விற்றதற்காகவும், 13 கிராமி விருதுகள் பெற்றும் இரண்டு முறை கின்னஸ் புத்தகத்தில்நூலில் இடம் பெற்றார் மைக்கேல் ஜாக்சன்.‘ப்ளாக் அண்ட்ஆர் ஒய்ட்’ என்ற விடியோகாணொளி ஒரே நேரத்தில் 27 தேசங்களில்நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. 50 கோடி பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள். இன்றுவரை இதுவே உலக அளவில் அதிகப் பார்வையாளர்கள் பார்த்த நிகழ்ச்சியாகும்.
 
== நேவர்லேன்ட் ==
நேவர்லேன்ட் என்கிற பண்ணை வீடு ஒன்றை மைக்கல் ஜாக்சன் வாங்கினார். அது குழந்தைகள் உலகமாகவே மாறிப்போனது. நெவர்லேண்ட் 3000 ஏக்கரில் அமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமானபெருவீடு. மாயக் கதைகளில் வருவது போன்ற அமைப்பில் மைக்கல் ஜாக்சன் அதை வடிவமைத்திருந்தார். மலைப்பாம்பு, நாகப்பாம்பு, தவளை, நாய், ஒட்டகச் சிவிங்கி, குரங்கு, யானை, உராங் உடாங், மைக்கேலின் அறைத் தோழனாக இருந்த பபிள்ஸ் என்ற சிம்பன்ஸி, சிங்கம், புலி, கரடி என்று பலவிதமான விலங்குகளும், பெருகுடை சுற்றிகள், பொம்மை வீடுகள், கேளிக்கை ரயில், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு உந்து வசதியும், ஒரு உந்து நிலையமும் அந்த வீட்டிலேயே அமைக்கப்பட்டிருந்தது. அங்கு குழந்தைகளைத் தவிர வேறு யாரையும் மைக்கேல் ஜாக்சன் இசைவு வீடுஅளித்ததில்லை.
மாயாஜாலக் கதைகளில் வருவது போன்ற அமைப்பில் மைக்கல் ஜாக்சன் அதை வடிவமைத்திருந்தார். மலைப்பாம்பு, நாகப்பாம்பு, தவளை, நாய், ஒட்டகச் சிவிங்கி, குரங்கு, யானை, உராங் உடாங், மைக்கேலின் அறைத் தோழனாக இருந்த பபிள்ஸ் என்ற சிம்பன்ஸி, சிங்கம், புலி, கரடி என்று பலவிதமான மிருகங்களும், ராட்சசக் குடை ராட்டினங்கள், பொம்மை வீடுகள், கேளிக்கை ரயில்,ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு ரயில் வசதியும், ஒரு ரயில்வே நிலையமும் அந்த வீட்டிலேயே அமைக்கப்பட்டிருந்தது. அங்கு குழந்தைகளைத் தவிர வேறு யாரையும் மைக்கேல் ஜாக்சன் அனுமதித்தது இல்லை.
 
== ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் ==
வரி 63 ⟶ 62:
== இறப்பு ==
 
2009, ஜூன் 25 அன்று இவர் [[லாஸ் ஏஞ்சலஸ்]] நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார்<ref>http://www.cnn.com/2009/SHOWBIZ/Music/06/25/michael.jackson/index.html</ref>,<ref>http://web.archive.org/web/20090628125050/news.yahoo.com/s/ap/us_obit_michael_jackson</ref>. இதனை லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறை கேப்டன் இச்டீவ் ருடா உறுதிப்படுத்தினார்<ref>http://www.msnbc.msn.com/id/31552029?gt1=43001</ref>. அதிகாரபூர்வமாகஆற்றல்பூர்வமாக இவரின் மரணத்துக்கானஇறப்பிற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
 
== மேற்கோள்கள் ==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/மைக்கல்_ஜாக்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது