முல்லைத்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Shriheeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
| மாவட்டம் =முல்லைத்தீவு
| தலைவர் பதவிப்பெயர் = அரச அதிபர்
| தலைவர் பெயர் = திருமதி இமல்டாறூ. சுகுமார்கேதீஸ்வரன்
| உயரம் = 0-30
| கணக்கெடுப்பு வருடம் =
வரிசை 24:
}}
 
'''முல்லைத்தீவு''' (''Mullaittīvu'') [[இலங்கை|இலங்கையின்]]யின் வடகீழ்க் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ளதுஅமைந்துள்ள ஒரு மாநகரமாகும். இதன் எல்லைகளாக [[யாழ்ப்பாணம்]], [[கிளிநொச்சி]], [[மன்னார்]], [[வவுனியா]], [[திருகோணமலை]] ஆகியன விளங்குகின்றன. இம்மாவட்டம் தொலைத்தொடர்புகளில் மிகவும் பின் தங்கிய மாவட்டமாகும். அவையும் அரசு மற்றும் வங்கிகளுக்கானவை மாத்திரமே. பொதுமக்களுக்கென எந்தவொரு தொலைபேசி இணைப்பும் கிடையாது. இங்கே தண்ணீரூற்றுப் பகுதியில் நிலத்தினூடாகத் தண்ணீர் ஊற்றெடுத்துப் பாய்வது காணுவதற்கரிய காட்சியாகும்.
 
== மக்கள் தொகை ==
வரிசை 93:
*பலினகர் மகாவித்தியாலயம்
*பாண்டியன்குளம் மகாவித்தியாலயம்
 
 
{{இலங்கை மாவட்ட தலைநகரங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/முல்லைத்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது