வீரசேகர சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"அச்சுத தேவராயர் (கிபி 1529-154..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''வீரசேகர சோழன்''' (1511-1561) பழையாறையிலிருந்து ஆட்சி செய்து வந்தான்.
அச்சுத தேவராயர் (கிபி 1529-1542) காலத்தில், தஞ்சையை மீட்க முயன்ற சோழர்குல வீரசேகர சோழன் தஞ்சையைக் கைப்பற்றினான். தஞ்சையை மீட்க முயன்று தோல்வியுற்று, அதனை நாயக்கர் வசம் இழந்த சோழர்குல வீரசேகர சோழன் மதுரை சென்று அங்கு ஆட்சியைக் கைப்பற்றியிருந்த சந்திரசேகர பாண்டியனை வென்று 1559 இல் மதுரையில் ஆட்சி அமைத்தான். விரட்டப்பட்ட சந்திரசேகர பாண்டியன் தஞ்சை நாயக்கரிடம் முறையிட்டு உதவி கோர, தானைத் தலைவர் நாகம நாயக்கன் என்பவர் சோழனிடம் இருந்து மதுரையை மீட்கப் படையுடன் அனுப்பப்பட்டார். சோழனிடம் இருந்து மதுரையை மீட்டாலும் அதனைப் பாண்டியனிடமும் கொடுக்காமல் நாயக்கர் தங்கள் ஆட்சியை நிறுவினர்<ref>தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 4. இராவ்சாகிப் திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை</ref>.
 
.
==வரலாறு==
 
அச்சுத தேவராயர் (கிபி 1529-1542) காலத்தில், தஞ்சையை மீட்க முயன்ற சோழர்குல வீரசேகர சோழன் தஞ்சையைக் கைப்பற்றினான். மறைந்த அச்சுததேவராயரின் பட்டத்தரசியின் இளைய சகோதரியை மணமுடித்து, வீரசேகர சோழனை வென்று தஞ்சையை அவனிடம் இருந்து கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தார் சேவப்ப நாயக்கர். தஞ்சையை மீட்க முயன்று தோல்வியுற்று, அதனை நாயக்கர் வசம் இழந்த சோழர்குல வீரசேகர சோழன் மதுரை சென்று அங்கு ஆட்சியைக் கைப்பற்றியிருந்த சந்திரசேகர பாண்டியனை வென்று 1559 இல் மதுரையில் ஆட்சி அமைத்தான். விரட்டப்பட்ட சந்திரசேகர பாண்டியன் தஞ்சை நாயக்கரிடம் முறையிட்டு உதவி கோர, தானைத் தலைவர் நாகம நாயக்கன் என்பவர் சோழனிடம் இருந்து மதுரையை மீட்கப் படையுடன் அனுப்பப்பட்டார். சோழனிடம் இருந்து மதுரையை மீட்டாலும் அதனைப் பாண்டியனிடமும் கொடுக்காமல் நாயக்கர் தங்கள் ஆட்சியை நிறுவினர்<ref>தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 4. இராவ்சாகிப் திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை</ref>. வீரசேகர சோழன் போரில் கொல்லப்பட்டு அவனின் இளைய மகன், மகள் இருவரும் நாடுகடத்தப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/வீரசேகர_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது