சோ ராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி இற்றை
வரிசை 27:
| URL =
}}
'''சோ ராமசாமி''' (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் போன்ற பலஎன துறைகளில்பல்வேறு ஈடுபாடுபொறுப்புகளை கொண்டவர்மேற்கொண்டவர். '''சோ''' என அழைக்கப்படுகிறார்அழைக்கப்பட்டவர். [[துக்ளக்]] என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்துவகுத்துத் தந்தது.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
சோ ராமசாமி [[சென்னை]]யில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை [[மயிலாப்பூர்]] பி.எஸ். உயர் நிலைப்உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை [[லயோலா கல்லூரி]]யிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் [[1953]]-[[1955|55]]-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். [[1957]] முதல் [[1962]] வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 - ம்ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர்பெயராகும். <ref name="அமுதசுரபி">அமுதசுரபி தீபாவளி மலர் 2004; தமிழக அரசியல் சூழலில் ஓர் உன்னத நிகழ்ச்சி; பக்கம் 251</ref>
 
==கலையுலகம்==
வரிசை 39:
 
==விருதுகள்==
இவர் தனது ஏட்டுத்துறைச் (பத்திரிக்கைத்துறைச்) சேவைக்காகபணிக்காக [[1985]] இல் 'மஹாரான மேவார்' வழங்கிய ''ஹால்டி காட்டி'' விருதும், [[1986]] இல் [[வீரகேசரி]] விருதும், [[1994]] ஆம் ஆண்டு ''கொயங்கா'' விருதும், [[1998]] இல் ''நச்சிக்கேதஸ்'' விருதும் பெற்றுள்ளார்பெற்றார்.
 
==படைப்புகள்==
வரிசை 49:
== அரசியல் ==
இவர் [[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|மாநிலங்களவை உறுப்பின‎ராக]] [[அடல் பிகாரி வாச்பாய்|வாஜ்பாயால்]] நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை பணியாற்றினார்.
 
== மறைவு ==
சோ, 7 டிசம்பர் 2016 அன்று காலை 4.40 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சோ_ராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது