இயந்திர மனிதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[Image:Honda ASIMO.jpg|170px|thumb|அசிமோவின் மனித உருக்கொண்ட தானியங்கி]]
'''இயந்திர மனிதன்''' அல்லது '''மனித உருக்கொண்ட தானியங்கி''' (''Humanoid robot'') என்பது முழுவதும் மனிதனைப் போலவே இருக்கும் [[தானியங்கி]] அல்லது எந்திரன் ஆகும். இவை [[மனிதன்]] செய்யும் வேலைகளைவேலைகளைச் செய்வதற்காக மனிதனால் வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இவ்வகை தானியங்கிகள் உடற்பகுதியுடன் கூடிய தலை, இரண்டு கைகள், இரண்டு கால்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும். மேலும், சிலவகை மனித உருக்கொண்ட தானியங்கிகள் உடற்பகுதியை மட்டும் கொண்டிருக்கும்.
கண், வாய் போன்றவற்றை முகத்தில் கொண்டுள்ள தானியங்கிகளும் உண்டு. [[ஆன்ட்ராய்டு (தானியங்கி)|ஆன்ட்ராய்டு]] எனப்படும் தானியங்கிகள் முழுவதும் மனிதனைப் போலவே இருக்குமாறு செயற்கைத் (SYNTHETIC) தோல் தொழில்நுட்பம் கொண்டு கட்டப்பட்டவை. இவை அறிவியல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுபவை.
 
==நோக்கம்==
[[Image:TOPIO 3.jpg|200px|thumb|டோக்கியோவில் 2009 ஆம் ஆண்டில் நடந்த பன்னாட்டு தானியங்கி கண்காட்சியில், (TOPIO) என்னும் இயந்திர மனிதன் [[பிங் பாங்கை|மேசைப்பந்தாட்டம்]] விளையாடுகிறான்.]]
[[Image:Nao humanoid robot.jpg|thumb|170px|தோழமைக்காக உருவாக்கப்பட்ட நவ் (Nao) தானியங்கி்; இது ரோபோகப் கால்பந்து வகையகம் விளையாட்டில் போட்டியிடுகின்றது.]]
[[File:Enon robot.jpg|thumb|140px|Enon (தானியங்கி) ஒரு தனிப்பட்ட உதவியாளராக இருக்கும் படி உருவாக்கப்பட்டது; தன் வழிநடத்தியதாகவும், வரம்புக்குட்பட்ட பேச்சு அறிதலுடன் தொகுப்பாகவும் இஃது இருக்கின்றது; இது பொருள்களை எடுத்துச்செல்லவும் வல்லமையுடையது.]]
 
மனித உருவம் கொண்ட தானியங்கிகள் இப்போது பல அறிவியல் பகுதிகளில் ஓர் ஆராய்ச்சிக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
ஆராய்ச்சியாளர்கள் இயந்திர மனிதனை உருவாக்கவும், ஆய்வு செய்யவும் மனித உடல் அமைப்பையும், அதன் நடத்தையையும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
 
 
[[பகுப்பு:தானியங்கிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இயந்திர_மனிதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது