"விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

*திருத்தம்*
சி (AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(*திருத்தம்*)
{{/தலைப்பு|name=விக்கிக்கோப்பை}}
[[படிமம்:Trophy.png|frameless|right|20162017 விக்கிக்கோப்பை]]
'''விக்கிக்கோப்பை''' என்பது தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்படும் போட்டியாகும். சிறந்த தொகுத்தல் மேற்கொள்ளக்கூடியவர்கள் இப்போட்டியில் வெற்றி பெற இவ்விளையாட்டு இடமளிக்கிறது. இப்போட்டி முழுக்க முழுக்க விளையாட்டாகவும், வினைத்திறனுடனும் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை வளர்த்தெடுக்க உதவுகிறது. இப்போட்டி பொதுவாக சனவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகும். இதில் யாரும் பங்கு பெறலாம்.
 
20162017 விக்கிக்கோப்பையில் பங்குபற்ற விரும்புகிறவர்கள் '''[[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/20162017 பங்கேற்பாளர்கள்|இங்கே]]''' (<small>பதிவு</small>) உங்கள் பெயர்களைப் இன்றே பதிவு செய்யுங்கள். சனவரி 15 இற்குப் பின் பதிவு செய்தால், நீங்கள் பதிவு செய்த நாளில் இருந்தே புள்ளிகள் கணக்கிடப்படும். உங்கள் போட்டிக்கான கட்டுரைகளை '''[[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/20162017 பயனர் நிலவரம்|இங்கே]]''' (<small>கட்டுரைகள்</small>) உங்கள் பெயர்களின் கீழ் குறிப்பிடுங்கள். இது பின்னர் மதிப்பீடு செய்யப்படும்.
 
== விதிகள் ==
* கட்டுரைகள் '''சனவரி 1, 20162017''' 00:00 முதல் மார்ச்சு'''சனவரி 31, 20162017''' 23:59 [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|UTC]] வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்க அல்லது விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
* உருவாக்கும் கட்டுரைகள் குறைந்தது 50 சொற்களையாவது கொண்டிருக்க வேண்டும். அத்துடன் அவ்வாறு நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளை '''[[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2017 பயனர் நிலவரம்|இங்கே]]''' பதிவு செய்யுங்கள்.
* புகுபதிகை செய்தவர்கள் போட்டியில் பங்கெடுக்கலாம்.
* நீங்கள் விரும்பிய தலைப்பில் கட்டுரைகள் அமையலாம்.
* கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) மட்டுமே சொற்களைக் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும். [http://wordcounttools.com/ wordcounttools] எனும் கருவி கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
* நீக்கல் அல்லது குறிப்பிடத்தக்கமை போன்ற சிக்கல்கள் கொண்ட கட்டுரைகள் போட்டிக்கு ஏற்புடையன அல்ல.
* முதற்பக்கக் கட்டுரைக்கு பரிந்துரைக்கப்படும் கட்டுரைக்கு குறித்த பயனரால் 300 இற்கு குறையாத சொற்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
* உங்களுக்குத் தெரியுமா கட்டுரைக்கு பரிந்துரைக்கப்படும் கட்டுரைக்கு குறித்த பயனரால் 100 இற்கு குறையாத சொற்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
* சனவரி 15 இற்கு முன் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் சேர்த்தால், அப்பயனர் போட்டியில் சேர்ந்ததன் பின்னரான கட்டுரைகள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். <small>புள்ளிகள் கணக்கிடல் உட்பட்ட பிற நடைமுறைச் சிக்கல் இருப்பதால் இவ்விதி அமைகிறது.</small>
 
== புள்ளிகள் ==
புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும் (புள்ளிகள் '''[[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/20162017 புள்ளிகள்|இங்கே]]''' இற்றைப்படுத்தப்படும்).
 
* புதிதாக உருவாக்கப்படும் '''50''' சொற்களூக்கு குறையாத கட்டுரைகளுக்கு '''05''' புள்ளிகள்.
புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும் (புள்ளிகள் '''[[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 புள்ளிகள்|இங்கே]]''' இற்றைப்படுத்தப்படும்).
* மேலும் ஒவ்வொரு மேலதிக 50 சொற்களுக்கும் 10'''2''' புள்ளிகள் வழங்கப்படும்.
 
* ''500'' சொற்களுக்கு குறையாது எழுதப்படும் கட்டுரைக்கு கூடுதலாக 10'''08''' புள்ளிகள்.
* புதிதாக உருவாக்கப்படும் கட்டுரைகளுக்கு 05 புள்ளிகள்.
* [[விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்|முதற்பக்கக்]] கட்டுரைக்கு - 30 புள்ளிகள்.
* புதிதாக உருவாக்கப்படும் கட்டுரை குறைந்தது 50 சொற்கள் கொண்டிருந்தால் 10 புள்ளிகள்
* தமிழர் வாழ்வியல் சார்ந்த, ''விக்கிப்பீடியாத் தரமுள்ள'', 300 சொற்கள் சேர்க்கப்பட்ட கட்டுரைக்கு கூடுதலாக 30'''10''' புள்ளிகள்.
* ஒவ்வொரு மேலதிக 50 சொற்களுக்கும் 10 புள்ளிகள்.
==முடிவுகள்==
* 500 சொற்களுக்கு குறையாது எழுதப்படும் கட்டுரைக்கு கூடுதலாக 10 புள்ளிகள்.
ஒவ்வொரு பயனர்களினதும் புள்ளிகளுக்கு ஏற்ப அப்புள்ளிகள் தரவரிசைப் படுத்தப்பட்டு, பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாகவே முடிவுகள் ஒருங்கிணைப்பாளர்களால் அறிவிக்கப்படும்
* [[விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்|முதற்பக்கக்]] கட்டுரைக்கு- 30 புள்ளிகள்.
* [[விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா|உங்களுக்குத் தெரியுமா?]] கட்டுரைக்கு 15 புள்ளிகள்.
* தமிழர் வாழ்வியல் சார்ந்த, ''விக்கிப்பீடியாத் தரமுள்ள'', 300 சொற்கள் சேர்க்கப்பட்ட கட்டுரைக்கு கூடுதலாக 30 புள்ளிகள்.
 
== ஒருங்கிணைப்பாளர்கள் ==
<!-- * [[User:example|Your Name]] -->
===2017===
* [[பயனர்:Rsmn|மணியன்]]
* [[பயனர்:L.Shriheeran|ஸ்ரீஹீரன்]]
* [[User:aathavan jaffna|ஆதவன்]]
* [[பயனர்:L.Shriheeran|ஸ்ரீஹீரன்]]
* [[User:maathavan|மாதவன்]]
* [[பயனர்:AntanO|AntanO]]
 
=== இதனையும் பார்க்க ===
{{Wikipedia:WikiCup/Userbox}}
இது விக்கிக்கோப்பை பங்குபற்றுனர்களுக்கான பயனர் வார்ப்புரு ஆகும். இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்க, <nowiki>{{Wikipedia:WikiCup/Userbox}}</nowiki> என்ற வரிகளை உங்கள் பயனர் பக்கத்தில் சேருங்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2151876" இருந்து மீள்விக்கப்பட்டது