"சோ ராமசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎மறைவு: *திருத்தம்*)
== வாழ்க்கைக் குறிப்பு ==
சோ ராமசாமி [[சென்னை]]யில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை [[மயிலாப்பூர்]] பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை [[லயோலா கல்லூரி]]யிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் [[1953]]-[[1955|55]]-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். [[1957]] முதல் [[1962]] வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
’சோ’ எனும் பெயர் [[பகீரதன் (எழுத்தாளர்)|பகீரதன்]] எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயராகும். <ref name="அமுதசுரபி">அமுதசுரபி தீபாவளி மலர் 2004; தமிழக அரசியல் சூழலில் ஓர் உன்னத நிகழ்ச்சி; பக்கம் 251</ref>
 
==கலையுலகம்==
2,512

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2151894" இருந்து மீள்விக்கப்பட்டது