கோட்டயம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

912 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(உரை திருத்தம்)
No edit summary
 
கோட்டயம் என்ற சொல் கோட்டை, அகம் என்ற சொற்களில் இருந்து தோன்றியது. அழகிய தென்னந்தோப்புகள், நீர்நிலைகளைக் கொண்டிருப்பதால், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
 
== வைணவத் திருத்தலங்கள்==
{{main|108 வைணவத் திருத்தலங்கள்}}
[[108 வைணவத் திருத்தலங்கள்|108 வைணவத் திருத்தலங்களில்]] எட்டு வைணவத் திருத்தலங்கள் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது. அவைகள்:
 
# [[திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில்]]
# [[திருமூழிக்களம்]]
# [[திருப்புலியூர்]]
# [[திருச்செங்குன்றூர்]]
# [[திருவல்லவாழ்]]
# [[திருவண்வண்டூர்]]
# [[திருக்கடித்தானம்]]
# [[திருவாறன்விளை]]
 
==ஆட்சிப் பிரிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2152063" இருந்து மீள்விக்கப்பட்டது