சோழர் கடற்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 39:
|identification_symbol_2_label=
}}
'''சோழர் கடற்படை''' ({{lang-en|Chola Navy}}) என்பது [[சோழர்|சோழப் பேரரசின்]] உள்ளடக்கப்பட்ட கடற்படைகள் மற்றும் அதன் ஏனைய கடல் படைக்கலங்கள் என்பவற்றைக் கொண்டிருந்தது. சோழப் பேரரசானது [[இலங்கை]], [[சிறீவிஜயம்]] (தற்போதைய இந்தோனேசியா) ஆகியவற்றை வெற்றி கொண்டு விரிவடைவதற்கும், இந்து சமயம், திராவிடக் கட்டிடக்கலை, திராவிடக் கலாச்சாரம் தெற்காசியா என்பன தெற்காசியாவில் பரவுவதற்கும், கி.பி 900 காலப்பகுதியில் கடற்கொள்ளையினை [[தென்கிழக்காசியா]] தடுப்பதிலும் சோழர் [[கடற்படை]] முக்கிய பங்காற்றியது.
 
[[இடைக்காலச் சோழர்கள்]] ஆட்சிக் காலத்தில் கடற்படை அளவிலும் தரத்திலும் வளர்ந்தது. சோழ கடற்படைத் தளபதிகள் சமூகத்தில் அதிகம் மதிக்கப்பட்டும் செல்வாக்கும் பெற்றும் காணப்பட்டனர். கடற்படையின் கட்டளைத்தளபதிகள் சில சந்தர்ப்பங்களில் ராஜதந்திரிகளாகவும்அரசதந்திரிகளாகவும் செயற்பட்டனர். கி.பி 900 முதல் கி.பி. 1100 வரை, சிறிய காயல் உட்பகுதிகளிலிருந்து ஆசியா முழுவதற்கும் ராஜதந்திரஅரசதந்திர அடையாளமாகவும் மிகுந்த வல்லமை நீட்சியாகவும் கடற்படை காணப்பட்டது. ஆனால், தென்னிந்தியாவின் ஆந்திர-கருநாடக பிரதானதலைமை நிலப்பகுதிகளில் இடம்பெற்ற [[சாளுக்கியர்]]களை வென்றடக்குவதற்கான சண்டைகளினால் படிப்படியாக மேலாதிக்கத்தை சோழர் இழந்தனர்.<ref>K.A. Nilakanta Sastri, ''A History of South India'', p 175</ref>
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/சோழர்_கடற்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது