அவலோகிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 70:
திபெத்திய பௌத்தத்தில், அவலோகிதரரை ''''[[ஓம் மணி பத்மே ஹூம்]]'''' என்ற மந்திரந்தால் வணங்குகின்றனார். இந்த ஆறெழுத்து மந்திரத்தின் அதிபதி ஆகையால் இவரை ஷடாக்ஷரி (ஷட-ஆறு, அக்ஷரம் - எழுத்து) என்ற அழைக்கின்றனர்.
 
ஜப்பானிய ஷிங்கோன் பௌத்த மதத்தில் இவரை ''''ஓம் அருஅரோ-ரிக்ய ஸ்வாஹா'''; என்ற மந்திரத்தை பயன்படுத்தி போற்றுக்கின்ற்னர். '[[ஓம் மணி பத்மே ஹூம்]]' என்ற மந்திரத்தையும் அவ்வப்போது பயன்படுத்துவர்.
 
இவருடன் தொடர்புடைய இன்னொரு பிரபலான மந்திரம் [[மஹா கருணா தாரணி]] அல்லது [[நீலகண்ட தாரணி]] ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/அவலோகிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது