நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நொடி: இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎அலகு: இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
அலகு என்பது ஒன்றன் அளவைக் குறிக்கப் பயன்படும் முறை ஆகும். நேரத்திற்கு நிறைய அலகுகள் உள்ளன. நிமிடம், மாதம், நாள், வாரம், நூற்றாண்டு என்பன அவற்றுள் சில அலகுகள் ஆகும்.
 
சர்வதேச முறை (S.I) அறிவிப்பின்படி நேரத்தின் அடிப்படை அலகு நொடி(second) ஆகும். நாள், மாதம், வருடம்ஆண்டு, மில்லி செகண்டுநொடி போன்றவை அடிப்படை அல்லாத அலகுகள் ஆகும். நிமிடத்திற்கு குறைவான நேரத்திற்கும் அலகுகள் உள்ளன.
 
{| class="wikitable"
வரிசை 31:
! அலகு !! கால அளவு!!குறிப்பு
|-
|நொடியில்(instant)|| வரையறுக்கப் படாதது || கூறும் நேரத்தைக் குறிக்கும்; காலக் கோட்டில் ஒரு புள்ளி; அல்லது, பூச்சிய நேர அளவைக் குறிக்கும்.
|-
| ப்ளாங்க் நேரம் || 5.39 x 10<sup>–44</sup> நொடி|| ஒளியானது ஒரு ப்ளாங்க் நீளத்தை கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகும், தோராயமாக 10<sup>−43</sup> மணித்துளிகள்.
|-
| யாக்டோ நொடி|| 10<sup>−24</sup> நொடி||
வரிசை 77:
| சக வருடம்|| 365 நாட்கள் ||52 வாரங்கள் + 1 நாள்
|-
| கிரிகோரியன் வருடம்ஆண்டு || 365.2425 நாள்
|-
| [[லீப் வருடம்]] || 366 நாள் || 52 வாரம் + 2 நாட்கள்
|-
| டெகேட் || 10 வருடங்கள்ஆண்டுகள்||
|-
| [[தலைமுறை]]|| மாறுபடக்கூடியவை|| மனிதர்களுக்கு 17-35 வருடங்கள்ஆண்டுகள்
|-
| பெருவிழா || 50 வருடங்கள்ஆண்டுகள்||
|-
| [[நூற்றாண்டு]] || 100 வருடங்கள்ஆண்டுகள்||
|}
 
"https://ta.wikipedia.org/wiki/நேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது