மேரி உல்சுடன்கிராஃப்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆங்கிலச் சொற்கள் அகற்றப்பட்டன.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{unreferenced}}
[[Image:Mary Wollstonecraft by John Opie (c. 1797).jpg|thumb|right|மேரி உல்சுடன்கிராஃப்ட்]]
'''மேரி உல்சுடன்கிராஃப்ட் ''' (Mary Wollstonecraft) ([[ஏப்ரல் 27]], [[1759]] – [[செப்டம்பர் 10]], [[1797]]) ஓர் [[இங்கிலாந்து|ஆங்கில]] [[மெய்யியல்|மெய்யியலாளர்]] மற்றும் துவக்க கால [[பெண்ணியம்|பெண்ணிய]] ஆர்வலர்.சிறுவர்களுக்கான நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். அவரது இரு புகழ்பெற்ற நூல்கள்: [[பிரெஞ்சுப் புரட்சி]]க்கு எதிர்வினையாக ''மனிதர்களின் உரிமைகளுக்கு நியாயப்படுத்துதல் - A Vindication of the Rights of Man'' (1790) மற்றும் பெண்களின் சம உரிமைகளுக்காக ''பெண்களின் உரிமைகளுக்கு நியாயப்படுத்துதல் - A Vindication of the Rights of Woman'' (1792). பொது வாழ்வில் இருவரும் சமமாக போராட வசதியாக சிறுவர், சிறுமியர் இருவருக்கும் சமமான கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார்.
 
உல்சுடன்கிராஃப்ட் மெய்யியலாளர் வில்லியம் காட்வினைத் திருமணம் செய்திருந்தார். அவரது மகள் மேரி உல்சுடன்கிராஃப்ட் காட்வின் என்ற மேரி ஷெல்லியும்செல்லியும் சிறந்த எழுத்தாளர். பயமூட்டும் புதினமான பிராங்கென்ஸ்டைனைபிராங்கென்சுடைனை எழுதியவர்.
 
[[பகுப்பு:ஆங்கில எழுத்தாளர் பற்றிய குறுங்கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மேரி_உல்சுடன்கிராஃப்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது