காந்தி ஜெயந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
No edit summary
வரிசை 1:
'''காந்தி ஜெயந்தி''' (''Gandhi Jayanti'') என்பது [[இந்தியா]]வின் தேசத் தந்தையான [[மகாத்மா காந்தி]]யின் பிறந்த நாளான [[அக்டோபர் 2]]ஐக் குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2 இல் கொண்டாடப்பட்டு வருகிறது. [[ஐநா|ஐக்கிய நாடுகள்]] பொதுச் சபையில் [[ஜூன் 15]], [[2007]]இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் "[[அனைத்துலக வன்முறையற்ற நாள்|அனைத்துலக வன்முறையற்ற நாளாக]] அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு (அநுசரிக்கப்பட்டு) வருகிறது<ref>{{cite news | first=Nilova| last=Chaudhury| url=http://www.hindustantimes.com/storypage/storypage.aspx?id=54580f5e-15a0-4aaf-baa3-8f403b5688fa&&Headline=October+2+is+Int'l+Non-Violence+Day| title=October 2 is global non-violence day| work=hindustantimes.com|publisher=Hindustan Times| date=[[ஜூன் 15]] 2007| accessdate=2007-06-15}}</ref>.
 
 
== நூற்பு வேள்வி==
"https://ta.wikipedia.org/wiki/காந்தி_ஜெயந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது