விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை (தொகு)
01:40, 9 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
, 6 ஆண்டுகளுக்கு முன்*விரிவாக்கம்*
சி (→புள்ளிகள்) |
(*விரிவாக்கம்*) |
||
{{/தலைப்பு|name=விக்கிக்கோப்பை}}
[[படிமம்:Trophy.png|frameless|right|2017 விக்கிக்கோப்பை]]
'''விக்கிக்கோப்பை''' என்பது தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்படும் போட்டியாகும். சிறந்த தொகுத்தல் மேற்கொள்ளக்கூடியவர்கள் இப்போட்டியில் வெற்றி பெற இவ்விளையாட்டு இடமளிக்கிறது. இப்போட்டி முழுக்க முழுக்க விளையாட்டாகவும், வினைத்திறனுடனும் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை வளர்த்தெடுக்க உதவுகிறது. இப்போட்டி பொதுவாக சனவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகும். இதில் யாரும் பங்கு பெறலாம்.
2017 விக்கிக்கோப்பையில் பங்குபற்ற விரும்புகிறவர்கள் '''[[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2017 பங்கேற்பாளர்கள்|இங்கே]]''' (<small>பதிவு</small>) உங்கள் பெயர்களைப் இன்றே பதிவு செய்யுங்கள். சனவரி 15 இற்குப் பின் பதிவு செய்தால், நீங்கள் பதிவு செய்த நாளில் இருந்தே புள்ளிகள் கணக்கிடப்படும். உங்கள் போட்டிக்கான கட்டுரைகளை '''[[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2017 பயனர் நிலவரம்|இங்கே]]''' (<small>கட்டுரைகள்</small>) உங்கள் பெயர்களின் கீழ் குறிப்பிடுங்கள். இது பின்னர் மதிப்பீடு செய்யப்படும்.
== விதிகள் ==
* தமிழர் வாழ்வியல் சார்ந்த, ''விக்கிப்பீடியாத் தரமுள்ள'', 300 சொற்கள் சேர்க்கப்பட்ட கட்டுரைக்கு கூடுதலாக '''10''' புள்ளிகள்.
== முடிவுகள் ==
ஒவ்வொரு பயனர்களினதும் புள்ளிகளுக்கு ஏற்ப அப்புள்ளிகள் தரவரிசைப் படுத்தப்பட்டு, பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாகவே முடிவுகள் ஒருங்கிணைப்பாளர்களால் அறிவிக்கப்படும்
== ஒருங்கிணைப்பாளர்கள் (2017) ==
<!-- * [[User:example|Your Name]] -->
* [[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]]
== இதனையும் பார்க்க ==
{{Navbox
| name = WikiCup
| title = விக்கிக்கோப்பை
| bodyclass = hlist
|group1 = 2016
|list1 =
: [[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 பங்கேற்பாளர்கள்|2016 பங்கேற்பாளர்கள்]]
: [[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 பயனர் நிலவரம்|2016 பயனர் நிலவரம்]]
: [[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 புள்ளிகள்|2016 புள்ளிகள்]]
}}
<br />
{{Wikipedia:WikiCup/Userbox}}
இது விக்கிக்கோப்பை பங்குபற்றுனர்களுக்கான பயனர் வார்ப்புரு ஆகும். இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்க, <nowiki>{{Wikipedia:WikiCup/Userbox}}</nowiki> என்ற வரிகளை உங்கள் பயனர் பக்கத்தில் சேருங்கள்.
|