"விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
{{/தலைப்பு|name=விக்கிக்கோப்பை}}
[[படிமம்:Trophy.png|frameless|right|120px|2017 விக்கிக்கோப்பை]]
'''விக்கிக்கோப்பை''' என்பது தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வருடாந்தம் நடாத்தப்படும் போட்டியாகும். சிறந்த தொகுத்தல் மேற்கொள்ளக்கூடியவர்கள் இப்போட்டியில் வெற்றி பெற இவ்விளையாட்டு இடமளிக்கிறது. இப்போட்டி தமிழ் விக்கிப்பீடியாவை வளர்த்தெடுக்க உதவுகிறது. இப்போட்டி சனவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகும். இதில் யாரும் பங்கு பெறலாம். உங்கள் பெயரைப் பதிவு செய்ய '''"இங்கு பதிவு செய்க"''' எனும்பொஎனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்துங்கள்.
-----
சனவரி 15 இற்குப் பின் பதிவு செய்தால், நீங்கள் பதிவு செய்த நாளில் இருந்தே புள்ளிகள் கணக்கிடப்படும். இப்போட்டியில் பங்குபற்றி சிறந்த விக்கிப்பீடியராவதுடன் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் நீங்களும் கைகோருங்கள்!...
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2152657" இருந்து மீள்விக்கப்பட்டது