சென்னை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டுரை காலாவதி ஆகி விட்டது. மேம்படுத்தபட வேண்டும்.
சி (இணைப்புக்கள் திருத்தம்)
(கட்டுரை காலாவதி ஆகி விட்டது. மேம்படுத்தபட வேண்டும்.)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
{{update}}
 
:''மற்றுமொரு பேருந்து இடைவழி அமைப்புத் திட்டமான [[சென்னை வெகுவிரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பு]]ம் காண்க.''
{{Infobox Public transit
}}
'''சென்னை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு''' (''Chennai Bus Rapid Transit System'') ('''BRTS''') [[சென்னை]]யின் ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுச் சாலைவழி திட்டத்தின் அங்கமாக அமைக்கப்பட இருக்கும் ஓர் பேருந்துகளுக்கான தனி விரைவு இடைவழியாகும். [[அடையார், சென்னை| அடையாரிலிருந்து]] துவங்கி [[சைதாப்பேட்டை]], ஜாஃபர்கான்பேட்டை, இராமாவரம், [[புழல்]], [[மணலி]], [[சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்|சென்ட்ரல் தொடருந்து நிலையம்]], கலங்கரை விளக்கம் வழியாக அடையாருக்குத் திரும்புவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் நீளம் {{convert|70.3|km|mi}} தொலைவிற்கு இருக்கும். உயரத்தில் அமைக்கப்பட உள்ள இந்த இடைவழித் தடம் [[அடையாறு (ஆறு)|அடையாறு]] ஆற்றின் கரையோரமாகவும் [[பக்கிங்காம் கால்வாய்]] கரையோரமாகவும் கட்டப்பட உள்ளது. இந்தத் திட்டம் 2013இல் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.<ref>{{cite news |title=Coming soon: Manali to Adyar in 45 mins |url=http://timesofindia.indiatimes.com/Chennai/Coming_soon_Manali_to_Adyar_in_45_mins/articleshow/2956018.cms |publisher=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] | first1=B Aravind |last1=Kumar |date=16 April 2008}}</ref>
 
==சான்றுகோள்கள்==
{{Reflist}}
522

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2152939" இருந்து மீள்விக்கப்பட்டது