சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Vice Chancellor Sivasubramaniam Raveendranath.gif|thumb|right|200px|முனைவர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத்]]
கலாநிதி (முனைவர்) '''சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்''' (பிறப்பு: [[பெப்ரவரி 22]], [[1951]]<ref>{{cite web | url = http://www.esn.ac.lk/Vc/CV/CV-Prof.S.Raveendranath.doc | title = Curriculum Vitae | accessdate = 2007-08-09 | last = Raveendranath | first = Sivasubramaniam | format = | work = [[கிழக்குப் பல்கலைக்கழகம்]]}}</ref>) [[இலங்கை]]யின் [[கிழக்குப் பல்கலைக்கழகம்|கிழக்குப் பல்கலைக்கழக]] முன்னைநாள் உபவேந்தர் ஆவார். இவர் [[கொழும்பு|கொழும்பில்]] [[2006]] [[டிசம்பர் 15]] இல் [[இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம்|இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கக்]] கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்பியபோது இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார்.<ref>[http://www.sundaytimes.lk/061224/News/n120.htm காணமற்போன உபவேந்தர்] இலங்கை சண்டேரைம்ஸ் கட்டுரை அணுகப்பட்டது [[3 மார்ச்]] [[2007]]{{ஆ}}</ref><ref name=WSW>{{cite news |last = |first = |title=Sri Lankan police drag out their inquiries into the murder of SEP supporter|work=|date=2007-08-10 |url=http://www.wsws.org/articles/2007/jan2007/sril-j19.shtml| accessdate = 2007-08-10}}</ref><ref name=dailymirror_security>{{cite web |last = Zuhair |first = Ayesha |title = The family members of Prof. S. Raveendranath anxiously await a miracle |work = Daily Mirror |date = 2007-05-02 |url=http://www.dailymirror.lk/2007/05/02/opinion/01.asp
|accessdate = 2007-07-19 |archiveurl = http://web.archive.org/web/20070704140229/http://www.dailymirror.lk/2007/05/02/opinion/01.asp <!-- Bot retrieved archive --> |archivedate = 2007-07-04}}</ref>. மாநாட்டில் கலந்து கொண்டிருந்த போது தொலைபேசி அழைப்பொன்று அவருக்கு வந்ததாகவும், அதனையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியதாகவும் அவரைக் கடைசியாகக் கண்டவர்கள் கூறினர்.<ref name=fa>{{cite web | last = Fuad | first = Asif | title = Disappearance of VC: CID in the dark | work = The Sunday Times | date = 2006-12-24 | url = http://www.sundaytimes.lk/061224/News/n120.htm | accessdate = 2007-07-19}}</ref>.
 
இவர் உபவேந்தர் பதவியில் இருந்து விலகினால் விடுவிக்கப்படுவார்<ref>[http://www.yarl.com/forum3/index.php?showtopic=18010&mode=linear ரவீந்திரநாத் விரைவில் விடுதலையாவார்: பல்கலை - மானியங்கள் ஆணைக்குழு] யாழ்.காம் இணையத்தளத்தில் இருந்து அணுகப்பட்டது [[3 மார்ச்]] [[2007]]{{த}}</ref> என ஊடகங்களில் தகவல் வெளியிட்டு பதவியில் இருந்து விலகியபோதும் இன்னமும் விடுவிக்கப்படவோ அவரைப்பற்றிய தகவல்களோ கிடைக்கவில்லை.<ref>[http://www.thinakkural.com/news%5C2007%5C1%5C5%5Cimportantnews_page18584.htm கடத்தப்பட்ட ரவீந்திரநாத் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை] [[தினக்குரல்]] அணுகப்பட்டது [[3 மார்ச்]], [[2007]] {{த}}</ref><ref name=sg>{{cite web | last = Gardner | first = Simon | title = Abductions, disappearances haunt Lankan civil war | work = Gulf Times | date = 2007-03-07 | url = http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=136482&version=1&template_id=44&parent_id=24 | accessdate = 2007-07-23}}</ref>. கடத்தப்பட்ட ரவீந்திரநாத் வெலிகந்தவிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 நாட்களின் பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.<ref>[http://www.pathivu.com/index.php?subaction=showfull&id=1180844120&archive=&start_from=&ucat=1& துணைவேந்தர் ரவீந்திரநாத் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.?] அணுகப்பட்டது [[ஜூன்சூன் 3]], [[2007]]</ref>. அவர் அநேகமாகக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அவரது உறவினர்கள் அஞ்சுகின்றனர்தெரிவித்தனர்.<ref>{{cite web | title = Missing top Sri Lankan academic may be dead, says family | work = Canada Standard | date = 2007-07-04 | url = http://story.canadastandard.com/index.php/ct/9/cid/71df8d33cd2a30df/id/254120/cs/1/
| accessdate = 2007-07-23}}</ref>.
 
துணை இராணுவக் குழுவான [[தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்]] இயக்கத்தைச் சேர்ந்தவர்களே இவரைக் கடத்தியிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.<ref>{{cite news | last = Morris | first = Chris | title = Civil war haunts Sri Lanka again | work = [[பிபிசி]] | date = 20 சனவரி 2007 | url = http://news.bbc.co.uk/1/hi/programmes/from_our_own_correspondent/6279017.stm | accessdate = 23 சூலை 2007}}</ref><ref>
{{cite news | last = Fiorito | first = Joe | title = The fate of a Sri Lankan scholar hits home here | work = Toronto Star | date = 2 ஏப்ரல் 2007 | url = http://www.thestar.com/News/article/198397 | accessdate = 19 சூலை 2007}}</ref>
 
இக்கடத்தல் குறித்து [[பன்னாட்டு மன்னிப்பு அவை]] வெளியிட்ட அறிக்கையில், "இராணுவத்தின் தீவிரக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இக்கடத்தல் நடைபெற்றுள்ளதால், பாதுகாப்புப் படையினருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களே இதனை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும், இவர் [[சித்திரவதை]]க்குள்ளாக்கப்படும் ஆபத்து உள்ளதாகவும், ஏற்கனவே இதய நோய் உள்ளவர் என்பதால் இவரது உயிருக்கே இது ஆபத்தாக முடியலாம்" எனவும் எச்சரித்த்ள்ளது.<ref name =ai>{{cite web | last = AI Urgent action | title = "Disappearance"/fear of torture or ill-treatment/health concern: Professor Sivasubramanium Raveendranath (m) | publisher = [[பன்னாட்டு மன்னிப்பு அவை]] | date = 6 திசம்பர் 2006 | url = http://web.amnesty.org/library/Index/ENGASA370352006?open&of=ENG-LKA | accessdate = 19 சூலை 2007 |archiveurl = https://web.archive.org/web/20070713070637/http://web.amnesty.org/library/Index/ENGASA370352006?open&of=ENG-LKA |archivedate = 13 சூலை 2007}}</ref>}}
 
கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஊழியர்களும் இவரை விடுவிக்க்கோரி பணி நிறுத்தத்தை மேற்கொண்டனர்.<ref>{{cite web | title = Eastern University staff continues boycott| publisher = [[தமிழ்நெட்]] | date = 6 திசம்பர் 2006 | url = http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20723| accessdate = 19 சூலை 2007 }}</ref>
 
==உசாத்துணைகள்==
{{Reflist|2}}
<div class="references-small">
 
<references />
==வெளி இணைப்புகள்==
</div>
*{{cite web|url=http://island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=156873|title= A tribute to Late Professor Sivasubramanium Raveendranath |author = Professor Ranjith Senaratne |date= 8 திசம்பர் 2016 |publisher=The Island|accessdate=10 திசம்பர் 2016}}
 
{{அறிவியலில் தமிழர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சிவசுப்பிரமணியம்_இரவீந்திரநாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது