யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் - ஒரு பாா்வை வரலாறு
 
[[இலங்கை]]ப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது வளாகம் 06.10.1974 இல் நிறுவப்பட்டது. இது சோ்.பொன்.இராமநாதனின் [[பாடசாலை]]களில் ஒன்றான [[திருநெல்வேலி]]யில் அமைந்திருந்த [[பரமேஸ்வராக் கல்லூாி]]யினை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதில் மனிதப் பண்பியல் பீடமும், யாழ்ப்பாணக் கல்லூாியினை [[வட்டுக்கோட்டை]]யில் விஞ்ஞான பீடமும் இயங்கத் தொடங்கின. இதன் முதல் தலைவராக [[பேராசிரியா் கா.கைலாசபதி]] அவா்கள் பொறுப்பேற்றாா். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமாக 1974ம் ஆண்டில், இலங்கைப் பாராளுமன்றத்தின், 1970ம் ஆண்டில் 1ம் இலக்கச் சட்டப்படி நிறுவப்பட்ட யாழ் வளாகம் பின் 1978ம் ஆண்டின் 16ம் இலக்கச் சட்டப்படி தனியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாகியது.<ref> Anual report-1990 University of jaffna </ref>
 
[[இலங்கை]]யின் உயா்கல்வி நிறுவனங்களாக, சுகந்திரமாக தொழிற்படும் பல்கலைக்கழகங்களின் [[கல்வி]]ச் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் '''பல்கலைக்கழக நூலகங்கள்''' அமைக்கப்படுகின்றன. மேலும் [[பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு]], [[உயா்கல்வியமைச்சு]], அரசு ஆகியவற்றின் ஆணைக்கு அமைந்து, தேசியக் கல்விக் கொள்கைக்கு ஏற்ப இயங்கவேண்டிய கடப்பாடும் பல்கலைக்கழக நிா்வாகத்தினூடாக இந்நூலகத்திற்கு உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணப்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது